உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

கானவ 'ராலிது வென்னீ

யுரைப்பது காவலனே

(349) “வரைதல் வேட்டனி ராயிற் பதிவயி 3னெதிர்கொள் செவ்விய ரெமரே யிவ்வயின் னறுநுதற் பெருந்தோட் பேதையுஞ் சிறுகுடிக் கானவன் பெருமட மகளே"

111

- பாண்டிக்கோவை 134.

பொருளியல் 84.

46. இற்செறி வுரைத்தல் என்பது இவ்வகைச் செல்லா நின்ற காலத்துப் பகற்குறிவந் தொழுகாநின்ற தலைமகற்குக் குறிப்பினாற் றமது இற்செறி வுரைத்தல். அதற்குச் செய்யுள் வருமாறு :

(350) “ஈவிளை யாட “நறவளை

வோர்ந்தெமர் மால்பியற்று

வேய்விளை யாடும்வெற் பாவுற்று நோக்கியெம் மெல்லியலைப் போய்விளை யாடெலென் றாளன்னை

யம்பலத் தான்புரத்துத்

தீவினை யாடநின் றேவிளை யாடி திருமலைக்கே”

(351) “நீர்வண்ண வெண்டிரை மேனின்ற

வேந்தனெல் வேலியொன்னார்

போர்வண்ணம் வாட்டிய பூழியன் பூந்தண் குருந்தொசித்த

கார்வண்ணன் போல்வண்ணன் காவிரி நாடன்ன காரிகையாள்

ஏர்வண்ணம் நோக்கிநின் றென்னையு நோக்கின ளெம்மனையே

(352) “நாகைக் குலமுகில் 'மம்மத்தன்

பூவைக்கணாண் மலர்மேற்

- திருக்கோவையார் 133.

|

பாண்டிக்கோவை 170.

1.

ரான இதுவென்னீ. 2. மு. ப: ராதலிற். 3. னெதிர்கோள். 4. நறவினை யோர்ந்தெமர். 5. மு. ப: மயமத்தன் பூவகை கக.