உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

இளங்குமரனார் தமிழ்வளம்

றோகைக் குரியவன் சோனக்

குரியவன் றுங்கவெற்பா பாகைத் தருசொல்லி மென்முலைப்

பாரமும் பார்த்திடையென் னாகைக் கிருந்ததென் றாளெம்மை நோக்கிநின் றம்மனையே'

(353) “அன்னை வாழி நெருநன் மாதர்

மென்முலை யரும்பிய ஆகமும்

என்னும் பன்முறை நோக்கினள் 'இனிதே”

11

(354) “அன்னை நெருநல் அணியிழையாள் கொங்கையையும் என்னையும் நோக்கி யிருவரையும்-புன்னை வளையாடு கானல்வாய் மானனையீ ரின்று விளையாடு மென்றாள் விரைந்து”

47. சிறைப்புறக்கிளவி என்பது

- பழம்பாட்டு.

பொருளியல் 61.

கிளவித் தெளிவு இவ்வகைக் குறிப்

பினால் இற்செறிவுரைத்த தோழி முன்னிலைப் புறமொழியாக வேங்கைக் குரைப்பாளாய்த் தலைமகன் கேட்பச் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு :

(355) “கணியார் கருத்தின்று ~முற்றின்

றியாஞ்சென்றுங் கார்ப்புனமே

மணியார் பொழில்காள் மறத்திர்கண் டீர்மன்னு மம்பலத்தோன் அணியார் கயிலை மயில்காள்

அயில்வே லொருவர்வந்தாற்

றுணியா தனதுணிந் தாரென்னு நீர்மைகள் சொல்லுமினே’'

(356) உலம்புனை தோண்மன்ன ரோடவல்

1.

லத்தட் டவருரிமை

'நலம்புனை கோதையர்க் கல்லல்கண் டான்கொல்லிச் சாரனண்ணி

மு. ப: பெரிதே. 2. முற்றிற். 3. உலம்புரி. 4. நலம்புரி.

- திருக்கோவையார் 145.