உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

113

'வலம்புனை வில்லோ டிருவிப்

புனங்கண்டு வாடிநின்றாற்

2சிலம்பனை நையற்க வென்னுங்கொல்

வேங்கை செறிபொழிலே”

(357) "திரையார் குருதிப் புனல்மூழ்கச்

செந்நிலத் தன்றுவென்ற

வுரையார் வெரும்புகழ்ச் செங்கோ லுசிதனொண் பூம்பொதியில் வரையார் தினைப்புனங் கால்கொய்ய

நன்னாள் வரைந்துநின்ற

விரையார் மலரிள வேங்காய்

நினக்கு விடையில்லையே'

(358) “பாங்கின ராகித் தீங்குதலைத் 3தருநரின்

ஈங்குப் பிரிவு 4சூழ்ந்தன்

பாண்டிக்கோவை 177.

- பாண்டிக்கோவை 174.

றியாங்கன மொழிகோ வேங்கையது 'வினையே’

பொருளியல் 62.

48. வெளிப்பட உரைத்தல் என்பது யாம் இப்புனங் காவேம்; நீர் பலகால் வாரன்மின் எனத் தோழி தலைமகன் முன்னின்று சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (359) “வடிவார் வயற்றில்லை யோன்மல

6

யத்துநின் றும் வருந்தேன்

கடிவார் களிவண்டு நின்றலர் தூற்றப் பெருங்கணியார் நொடிவார் நமக்கினி நோதக

யானுமக் கென்னுரைக்கேன்

றடிவார் தினையெமர் காவேம் பெருமவித் தண்புனமே'

(360) “செயன்மன்னு மாவது சொல்லாய்

சிலம்பதென் பாழிவென்ற

- திருக்கோவையார் 139.

1. வலம்புரி. 2. புலம்புரி. 3. மு. ப: தருநர். 4. மு. ப: சூழ்ந்தனர், யாங்கன. 5. மு. ப: நிலையே. 6.வருதேன்.