உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

இளங்குமரனார் தமிழ்வளம்

கயன்மன்னு வெல்'கொடிக் காவலன்

மாறன் கடிமுனைமேல்

அயன்மன்னர் போற்கொய்து மாள்கின்ற

தாலணி வானுரிஞ்சும்

புயல்மன்னு கோட்ட மணிவளர் சாரலெம் பூம்புனமே"

(361) “ஊசல் தொழிலிழக்கும ஒப்பு மயிலிழக்கும் வாசஞ் சுனையிழக்கும் வள்ளலே-தேசு பொழிலிழக்கும் நாளையே பூங்குழலி நீங்க எழிலிழக்கும் அந்தோ இதண்'

|

11

பாண்டிக்கோவை 172.

(362) “பண்சிலம்ப வண்டாடும் பைந்தார்ச் சனநாதன் வண்சிலம்பிற் கூடல் வளைந்தாலும் - தண்சிலம்ப மான்பாயும் வேங்கையிலும் மாறா தலைத்திடுமித் தேன்பாயும் வேங்கை சிவந்து’

கண்டனலங்காரம்.

கண்டனலங்காரம்.

49. கணியென உரைத்தல் என்பது வேங்கைபூத்துப் பருவமாகத்தினை கொய்யக் கண்ட தோழி தலைமகட்குச் சொல்லியது. அதற்குச் செய்யுள் வருமாறு :

(363) “மாதிடம் கொண்டம் பலத்துநின்

றோன்வட வான்கயிலைப்

3

போதிடங் கொண்டபொன் வேங்கைத் தினைப்புனங் கொய்கவென்று

தாதிடங் கொண்டுபொன் வீசித்தன் கள்வாய் சொரியநின்று

சோதிடங் கொண்டிதெம் மைக்கெடு வித்தது தூமொழியே'

99

(364) “மொய்வார் மலர்முடி மன்னவர்

சாய 4முசிறிவென்ற

- திருக்கோவையார் 138.

1. பொறிக். 2. வரைச். 3. மு. ப: கொண்டு பொன். 4. மு. ப: மூசிரி.