உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

115

மெய்வான் வரோதயன் கொல்லியில்

வேங்கை கணிமைசொல்லச்

செய்வாய் விளைந்த செழுங்குரற்

செந்தினைப் போகமெல்லாங்

கொய்வான் றொடங்கின ரெம்மையர் தாநிரை கோல்வளையே”

(365) “இயவன ராசன் கலுபதி

தாமுத லெண்ணவந்தோர்

அயன்மிகு தானையர் அஞ்சுவன்

னத்தவ ரஞ்சலென்னாக் கயவர்கள் வாழ்பதி போலத்

தினைப்புனங் காய்கொய்துபோம்

பயன்விளை வாம்படி பூத்தது

வேங்கை பணிமொழியே”

பாண்டிக்கோவை 95.

- பல்சந்தமாலை.

50. நனைகெடச் செய்திலம் என்பது வேங்கை அரும்பிய காலத்து அரும்பாகக் கொய்திலம் எனத் தோழி சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு :

(366) “கனைகடற் செய்தநஞ் சுண்டுகண்

டார்க்கம் பலத்தமுதாய்

வினைகெடச் செய்தவன் விண்டோய்

கயிலை 'மயிலனையாய்

நனைகெடச் செய்தன மாயி

னமைக்கெடச் செய்திடுவான்

தினைகெடச் செய்திடு மாறுமுண் டோவித் திருக்கணியே’

(367) “நன்றுசெய் தாமல்ல நன்னுத

1.

99

லாய்நறை யாற்றுவெம்போர் நின்றுசெய் 'தாரை வருந்த நெடுங்கைக் களிற்றுடலாற்

மு. ப: மலையனையாய். 2. தாருந்தி வந்த

- திருக்கோவையார் 141.