உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

இளங்குமரனார் தமிழ்வளம்

குன்றுசெய் தான்கொல்லி வேங்கையை

மெல்லரும் பாகக்கொய்தல்

அன்றுசெய் தாமெனி னிற்பதன்

1றேநம் மகன்புனமே'

11

பாண்டிக்கோவை 176.

(368) “கரும்பனைய மென்மொழியாய் கண்ணறைவாய் வேங்கை யரும்பினைமுன் கொய்தனமே யாகிற்-பெரும்புனத்திற் செந்தினைநன் போகஞ் சிதைப்பரோ சீர்சிறந்த சந்தனவண் டோளையர் தாம்”

பழம்பாட்டு.

51. ஏறுவிடுத்தல் என்பது எமரும் எம்மையரும் வதுவை நோக்கித் துணிந்து ஏறுவிட்டாரென்று சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு :

(369) “படையார் கருங்கண்ணி வண்ணப்

பயோதரப் பாரமுநுண்

ணிடையார் மெலிவுங்கண் டண்டர்க

ளீர்முல்லை வேலியெம்மூர் விடையார் மருப்புத் திருத்திவிட்

டார்வியன் றென்புலியூ

ருடையார் கடவி வருவது

போலும் உருவினதே”

(370) “கூற்றென வேவரும் வேந்தரைக்

கோட்டாற் றழித்தவர்மேற்

பாற்றின மேவிடக் கண்டவன்

கூடற் பதியதன்வாய் ஏற்றிரு கோடு திருத்திவிட்

டாரினி யேறுதழூஉ மாற்றலி னார்மணஞ் செய்வா

னமைந்தன ரண்டர்களே'

- திருக்கோவையார் 136.

1.றோநம்.

பாண்டிக்கோவை 178.