உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

(384) “புள்ளுந் துயிற்புடை பெயர்ந்தன புனலுள் வெள்ளிதழ்க் கைதை மணிக்காய் 'வீழும் வந்தனன் கொல்லோ தானே

வெந்திற லண்ண னினைந்தனன் விரைந்தே”

(385) “புட்சிலம்பு கின்றமையால் தீங்கனிகள்) பூம்புனலி னுட்சிலம்ப வீழ்கின்ற ஓசையால்-கட்சிலம்பு

கொந்தார் நறும்பொழிலி னுள்ள குறியிடத்து வந்தான்கொல் கள்வ மகன்”

121

பொருளியல் 72.

கிளவித்தெளிவு.

56. தாய்துயில் அறிதல் என்பது தலைமகள் குறியிடத்து வந்தமையுணர்ந்த தோழி தாய்துயில் அறிதல். அதற்குச்

செய்யுள் வருமாறு :

(386) “கூடார் அரணெரி கூடக்

கொடுஞ்சிலை கொண்டவண்டன்

சேடான் மதிமலர் தில்லையன்

னாய்சிறு கட்பெருவெண்

கோடார் கரிகுரு மாமணி

யூசலைக் கோப்பழித்துத்

தோடார் மதுமலர் நாகத்தை நூக்குநஞ் சூழ்பொழிற்கே”

(387) “கதஞ்சார் தரும்படைக் கைதவன்

காவிரி நாட்டரசன்

பதம்பாழ் படுத்திய பஞ்சவன்

கூடற் பதியனையாய்

மதம்பாய் கரவொண்கண் மாமலை

யொன்றுநம் வார்புனத்து

ளிதண்கால் பறிந்திறத் தாளா லுதையு மிரும்பொழிற்கே”

- திருக்கோவையார் 161

1. மு. ப: ததும்ப. 2. மதின்மல்லற்.

பாண்டிக்கோவை 141.