உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

(388) 166

இளங்குமரனார் தமிழ்வளம்

அன்னாய் அன்னாய் காணென் றிருமுறை

தன்யான் எடுப்பவுந் துயின்மடிந் தனளே

இலங்கிலை நெடுவேல் அண்ணலும்

புலம்புதுய ரகலக் குறிவந் தோனே'

11

பொருளியல் 73.

57. இரவுக்குறி யுய்த்தல் என்பது இவ்வகைத் தாய் துயிலறிந்த தோழி தலைமகளையுடன் கொண்டு தாழிக்குவளை மலர்ந்தவேற் காண்பாம், முல்லை மலர்ந்தவேற் காண்பாம் எனச் சொல்லிக் குறியிடத்துச் சேறல். அதற்குச் செய்யுள் வருமாறு : (389) “விண்ணுக்கு மேல்வியன் பாதலக்

கீழ்விரி நீருடுத்த

மண்ணுக்கு நாப்ப ணயந்துதென் றில்லைநின் றோன்மிடற்றின்

வண்ணக் குவளை மலர்கின்

றனசின வாண்மிளிர்நின்

கண்ணொக்கு மேற்கண்டு காண்வண்டு வாழுங் கருங்குழலே'

(390) “ஆழிக் கேடல்வையந் தாங்கிய

கோனரி கேசரிதென்

பாழிப் பகைவென்ற பஞ்சவன் 3பைம்பூம் புறவணிந்த பூழிப் 'புனமஞ்ஞை யன்னநல் லாய்கொள்கம் ‘போதினியே தாழிக் குவளைநின் கண்போன் "மலருந் தடமலரே

- திருக்கோவையார் 162.

I

பாண்டிக்கோவை 187.

1.

மு. ப: அன்னாய் காணென் றிருமுறை தன்னை யெடுப்பவுந் துயின்மடிந் திலளே

இலங்கிலை நெடுவே லண்ணலும்

புலம்புதுய ரகலக் கருதிவந் தோனே”

2. கடல்வையங் காக்கின்ற. 3. வஞ்சிப்பைம் பூம்புறவிற்.

ல் ம்

5.

போதுதியேல்.

6. விரியுந்

4. புறமஞ்ஞை.