உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

யிணையு மளவுமில் லாவிறை

யோனுறை தில்லைத்தண்பூம் பணையுந் தடமுமன் 'றோநின்னோ டேகினம் பைந்தொடிக்கே

(491) “மால்புரை யானை மணிமுடி

மாறன்மண் பாய்நிழற்றும் பால்புரை வெண்குடைத் தென்னன் பறந்தலைக் கோடிவென்ற வேல்புரை வெம்மைய கான

2

மெனினுமவ் வேந்தன்செய்ய கோல்புரை தண்மைய வாநின்னோ டேகினக் கொம்பினுக்கே”

(492) “தீயினும் வெம்மைய என்குவை யாயின் யாவதும் இனிய கானம்

சேயுயர் 3சிலம்ப நின்னொடு செலினே'

149

- திருக்கோவையார் 202.

பாண்டிக்கோவை 198.

(493) “மன்னொடு வேலினாய் மாழை மடநோக்கி நின்னொடு செல்ல நெடுங்கானங்-கொன்னுனைய வேலன்ன வெம்மைய வாயினும் வேந்தர்செங் கோலன்ன வாகுங் குளிர்ந்து

(494) “தீய பெருவனமும் செந்தறையும் நந்தறையுந் தூய பெருவனமும் சோலையுமா-மாய கலம்பா முலைமகட்குக் காமருபூங் கண்ணிச் சிலம்பாநின் பின்னர்ச் செலின்'

பொருளியல் 90.

கிளவிமாலை.

கிளவித்தெளிவு.

81. செலவுடன் படுத்தல் என்பது இவ்வகையுடன்போக்கு நயப்பித்த தோழி தலைமகளுழைச் சென்றுணர்த்தத் தலைமகன் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு:

(495) "மற்பாய் விடையோன் மகிழ்புலி

யூரென் னொடும்வளர்ந்த

1.

றேநின்னோ. 2. வாநும்மோ. 3. சிலம்பு.