உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

இளங்குமரனார் தமிழ்வளம்

11

66

பொற்பார் திருநாண் பொருப்பர்

விருப்புப் புகுந்துநுந்தக் கற்பார் 'நெடுங்கால் கலக்கிப் பறித்தெறி யக்கழிக இற்பாற் பிறவற்க வேழையர் வாழி யெழுமையுமே”

(496) “ஏணு மிகலு மழிந்துதெவ்

வேந்தரெல் லாமிறைஞ்சிக் காணுங் கழனெடு மாறனெங்

கோனின்று காக்குமண்மேற் 2சேணுமென் னோடக லாதுட னாய்த்திரி வின்றிவந்த நாணு 'மளியத் தகுகற்பு மேற்பட நைகின்றதே”

(497) "அளிதோ தானே நாணே நம்மொடு

நனிநீ டுழந்தன்று 'மன்னோ வினியே

வான்பூங் கொம்பி னோங்குமணற் சிறுசிறை

6

தீம்புன னெரிதர வீய்ந்துக் 'காங்குத்

தாங்கு மளவைத் தாங்கிக்

காம நெரிதரக் கைந்நில் லாதே

(498) “சிலரும் பலருங் 'கட்க ணோக்கி மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி மறுகிற் பெண்டிர் அம்பல் தூற்றச்

சிறுகோல் ’வலத்தள் அன்னை அலைப்ப அலந்தனென் வாழி தோழி கானற்

- திருக்கோவையார் 208.

பாண்டிக்கோவை 200.

குறுந்தொகை 149.

புதுமலர் தீண்டிய பூநாறு குரூஉச்சுவற்

10

கடுமா பூண்ட "கதழ்பரி கடைஇ

1.

நடுநாள் வரூஉ மியல்தேர்க் கொண்கனொடு

கடுங்கால். 2. சேணு மகலா துடனென்னோ டாடித் திரிந்துவந்த. 3. மழியத். 4. மன்னே. 5. கரும்பி. 6. வீழ்ந்துக். 7. காஅங்கு. 8. கடைக்க. 9. வலந்தனள். 10. மு. ப: கடுமான் பரியகழ். 11. நெடுந்தேர்.