உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

செலவயர்ந் திசினால் யானே

அலர்சுமந் தொழிகவிவ் வழுங்க லூரே”

(499) “ஊருஞ் சேரியு மலரெழ யாயுந் தானே யிருக்க 'தன்மனை யானே திருந்துவேல் விடலையொடு கெழீஇ யருஞ்சுரஞ் சேறல் புரிந்தன னினியே”

82.

151

– நற்றிணை 149.

பொருளியல் 92.

செலவழுங்குவித்தல்

என்பது இவ்வகை

கண்ட

செவிலித்தாய்

யுடன்செலவுற்ற நிலைமை

முதலாயினார்க்கு உரைத்ததற் பின் இவர் நீரிலாரிடைப் போய் வருந்துங் குறையென்னெனத் தோழி தலைமகற்குச் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு:

(500) “பாயப் புரவி கடாயன்று

பாழிப் பகைமலைந்தார்

தேயச் சிலை 2கொண்ட தென்னவன்

3

àறன்றென் பொதியிலின்வாய்

வேயொத்த 'தோளிணை நும்மொடு சேறல் 5விருப்புறுந்தன் ஆயத் தவரை நினைந்துண்க ணீர்கொண் டலம்வந்தவே”

(501) “விளம்பழங் கமழும் கமஞ்சூற் குழிசிப் பாசந் தின்ற தேய்கான் மத்தம்

1.

6நெய்தேர் இயக்கம் வெளின்முதன் முழங்கும் வைகுபுலர் விடியன் மெய்கரந்து தன்கால் அரியமை சிலம்பு 'கழீஇ நன்மாண் வரிப்புனை பந்தொடு வைஇய செல்வோள் இவைகாண் டோறு நோவர் மாதோ அளியரோ அளியரென் னாயத் தோரென நும்மொடு வரவியா னயரவும்

8

என்வரைத் தன்றியுங் கலுழ்ந்தன கண்ணே'

பாண்டிக்கோவை 201.

- நற்றிணை 12.

மு. ப: நன்மனை. 2. தொட்ட 3. றேந்தண். 4. தோளிநும் மோடு வரவு. 5. விரும்ப வுந்தன். 6. நெய் தெரியியக்கம். 7. கழீஇப் பன்மாண். 8. வரவுதா. 9. தன்வரைத்.