உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

இளங்குமரனார் தமிழ்வளம்

(502) “எழினுத னும்முட னேகுதல் விரும்பு மழிவுறு மாயத் தவர்களை நினைந்து 'விழைவுறு மெண்ணந் தான்மிகத் தருமே”

இவையெல்லாம்,

அம்பலும் அலருங் களவு

என்னுஞ் சூத்திரத்துட் கண்டு கொள்க.

11

(உடன்போக்கு வலித்தல் முடிந்தது) தோழியாலாய கூட்ட முடிந்தது 2களவொழுக்கம் முடிந்தது

பழம்பாட்டு.

(26-42)

1. மு. ப: விழையினை.

2. களவொழுக்க முடிந்தது என்னுங் குறிப்பால் இப்பகுதிக்குக்

களவொழுக்கம் எனப் பெயர்சூட்டப் பெற்றது.