உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

இளங்குமரனார் தமிழ்வளம்

45. நவில்தரும் வேந்தருக் குற்றுழிப்

போதல் நலம்பயின்ற

போதல் புடைவளரும் குவிமுலை யாயப் பரத்தையிற்

போதல் எனநாற்குலக்

புவிமிசை நாமப் பொருள்வயிற்

கவிஞர்கள் தாமொன் பதுவகை

யாமெழிற் கற்பென்பரே.

இச்சூத்திர மிரண்டும்

11

என்னுதலிற்றோ

வெனின்,

கற்பொழுக்கம் ஒன்பது வகைப்படும் என்பதை அறிவித்தலைக் கருதிற்று.

என்னை? வெளிப்படை நிலையும், வரைபொருட் கேகலும், உடனிலைச் செலவும், கல்விப் பிரிவுணர்த்தலும், காவலிற் பிரிவுணர்த்தலும், பகைதணி வினைப் பிரிவுணர்த்தலும், வேந்தர்க் குற்றுழிப் பிரிவுணர்த்தலும் பொருள் வயிற் பிரிதலும் பரத்தையிற் பிரிதலும் என ஒன்பது வகைப்பட்டவாறு கண்டு கொள்க.

(இங்குச்)

சொல்லப்பட்ட

கற்பொழுக்கம் ஒன்பது வகையினுள்ளும் வெளிப்படைநிலை பத்தொன்பது வகைப் பட்ட கிளவியாம். அவை வருமாறு :

46.

கற்பமர் பூத்தான் தருமப்

புணர்ச்சியுங் காதலிக்குப்

பொற்பமர் தண்புனல் தான்தரு நீதிப் புணர்ச்சியும்போ

ரற்புத மாருங் களிறு

தருமப் புணர்ச்சியுமாங்

கிற்பயில் கட்டுவிக் கேட்டல்

எழிற்கட் டுவிகூறலே.

47. கூறப் படும்வெறிதா னங்கெடுத் தல்கூ றுமவ்வெறிக் கீறற் றழிதல் அறிவுறக் கூறல் எழிற்றலைவி

48.

வேறற் றவளுக் கறத்தொடு நிற்றல் வெறிவிலக்கல் ஊறற் றுயிரெலா முய்க்கு முருகற் குரைகடிதே.

கடியார் செவிலித்தாய் நற்றாய்க் கறத்தொடு நிற்றலவள் வெடியார் இயலைக் கறத்தொடு நிற்றல் மிகு வேறலைப் படிவார் வரைவை மறுத்தல் பரிச மொடுவருதல்

வடிவார் வரைவு மலிதல் வரைவை யுடன்படலே.