உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

இளங்குமரனார் தமிழ்வளம்

நாம முந்நீர் போலக்

11

காம வெந்நோய் கையிகந் தன்றே'

-பொருளியல் 99.

8. 'அறிவுக் கிளத்தல் என்பது நாண்துறந்தும் வெறிவிலக்கு விப்பன் எனத் தலைமகள் தோழியைக் கொண்டு வெறிவிலக்கு விக்க நினைத்தல். அதற்குச் செய்யுள் வருமாறு :

(521) "சென்றார் திருத்திய செல்லல்நின்

றார்கள் சிதைப்பரென்றால்

நன்றா வழகிதன் றேயிறை

தில்லை தொழாரின்நைந்தும்

ஒன்றா மிவட்கு மொழிதற்கில் லேன்மொழி யாதுசெய்யேன் குன்றார் துறைவர்க் குறுவேன் உரைப்பனிக் கூர்மறையே’’

-திருக்கோவையார் 288.

9. தலைமகள் அறத்தொடு நிற்றல் என்பது யாய்க்கு அறிவிக்க வேண்டுந் தோழிக்குத் தலைமகள் அறத்தொடு நிற்றல். அதற்குச் செய்யுள் வருமாறு :

(522) “வண்டலுற் றேமெங்கண் வந்தொரு தோன்றல் வரிவளையீ

ருண்டலுற் றேமென்று நின்றதொர்

2போதுடை யான்புலியூர்க்

கொண்டலுற் றேறுங் கடல்வர

வெம்முயிர் கொண்டுதந்து

கண்டலுற் றேநின்ற சேரிச்சென்

றானோர் கழலவனே”

(523) “சிற்றிலின் வந்தொரு தோன்றல்

சிறுசோ றிடுமெனநின்

றுற்றுரை யாடு மளவி

லுசித னுலகளந்த

- திருக்கோவையார் 290.

1.

அறிவுறக் கிளத்தல் கிளவி விளக்கமும் மேற்கோளும் இணைக்கப் பெற்றன. 2. போழ்திடை, போழ்துடை.