உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

இளங்குமரனார் தமிழ்வளம்

தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர் நன்றுநன் றென்னுமாக் களொடு

இன்றுபெரி தென்னு மாங்கண தவையே”

(544) “கன்னவில் தோளான் கடிநாள் விலக்குதற்

கென்னை பொருணினைந்தா ரேந்திழாய்-பின்னர் எமரேற்றுக் கொள்ளுமென் றஞ்சினே னஞ்சார் நமரேற்றுக் கொள்ளாத ஞான்று”

(545) "இளையள் அம்ம தானே கிளையும்

வளைபயில் பொருதிரைக் கடல்கண் டனைத்தே புள்ளும் நாளும் பிறவும்

99

11

-குறுந்தொகை 146.

-1 (?)

தெள்ளிதின் உணர்தல் பெரியோர்க்குக் கடனே'

-பொருளியல் 108.

15. பரிசமொடு வருதல் என்பது தலைமகள் தமர் வேண்டியபடி நிதியுடன் தலைமகன் தமர் வருதல். அதற்குச் செய்யுள் வருமாறு:

(546) “என்கடைக் கண்ணினும் யான்பிற

வேத்தா வகையிரங்கித்

தன்கடைக் கண்வைத்த தண்தில்லைச்

சங்கரன் தாழ்கயிலைக் கொன்கடைக் கண்தரும் யானை

கடிந்தார் கொணர்ந்திறுத்தார் முன்கடைக் கண்ணிது காண்வந்து

தோன்றும் முழுமதியே"

-திருக்கோவையார் 298.

16. வரைவு மலிவுரைத்தல் என்பது தோழி தமர் வரைவு எதிர்ந்தமை தலைமகட்கு உரைத்தல். அதற்குச் செய்யுள் வருமாறு :

6

(547) “அம்ம வாழி தோழி நம்மொடு

சிறுதினைக் காவலன் ஆகிப் பெரிதுநின் மென்றோண் ஞெகிழவும் திருநுதல் பசப்பவும்

1. தொல்.களவியல். 22.நச்.மேற்கோள்.