உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

பொன்போல் விறற்கவின் றொலைத்த குன்ற நாடற் கயர்வர்நன் மணனே

(548) "இலையடர் தண்குளவி யேய்ந்த பொதும்பிற் குலையுடைக் காந்தன் இனவண் டிமிரும் வரையக நாடனும் வந்தான்மற் றன்னை யலையு மலைபோயிற் றின்று”

(549) “வந்தார் தமரும் வகைவளஞ் சொன்னபடி தந்தார் நமருந் தரவிசைந்தார்-நந்தாத

167

-ஐங்குறநூறு 230.

-ஐந்திணை எழுபது 3.)

பண்ணீர் மொழிமடவாய் பார்வருந்த வார்முலைமேற் கண்ணீர் சொரியல் கலுழ்”

17. வரைவுடன்

படுத்தல்

-கிளவித்தெளிவு.

என்பது தலைமகனது

மேம்பாடுந் தலைமகளது சிறப்புடைமையுந் தோழி யுணர்த்தல்.

அதற்குச் செய்யுள் வருமாறு:

(550) "குறைவிற்குங் கல்விக்குங் செல்விற்கு

நின்குலத் திற்கும்வந்தோர்

நிறைவிற்கு மேதகு நீதிக்கு

மேற்பினல் லானினையின்

இறைவிற்கு லாவரை யேந்திவண் 'டில்லையின் ஏழ்பொழிலு முறைவிற்கு லாநுத லாள்விலை யோமெய்ம்மை 2யோதினர்க்கே”

(551) “விரவும் பெருமைக் குலனுந் தகவுமிக் கீர்நுமது

வரவு கருதித் தருதுமன்

றாய்விடின் மண்வணங்கிப்

பரவுங் கழனெடு மாறன்

பகைநறை யாற்றவென்றான்

உரவுங் கடல்வையந் தானும்

விலையன்றெம் ஒண்ணுதற்கே”

-திருக்கோவையார் 266.

3பாண்டிக்கோவை ?

1. டில்லையன். 2. யோதுநர்க்கே 3. இப்பாடல் பாண்டிக்கோவைத் தொகுப்பில் இடம்

பெற்றிலது.