உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

இளங்குமரனார் தமிழ்வளம் - 11

(597) “தாமே தமக்கொப்பு மற்றில்

லவர்தில்லைத் தண்ணனிச்சப்

பூமேல் மிதிக்கிற் பதைத்தடி

பொங்குநங் காய்எரியுந் தீமேல் அயில்போற் செறிபரற் கானிற் சிலம்படிபாய் ஆமே நடக்க அருவினை

யேன்பெற்ற அம்மனைக்கே

(598) "நளிமுத்த வெண்மணல் மேலும்

பனிப்பன நண்பன்பின்போய்

முளியுற்ற கானம் இறந்தன

போல்மொய்ந் நிறந்திகழும்

ஒளிமுத்த வெண்குடைச் செங்கோல்

உசிதன் உறந்தையன்ன

தெளிமுத்த வாண்முறு வற்சிறி

யாள்தன் சிலம்படியே”

8. நற்றாய்க் குரைத்தல்

-திருக்கோவையார் 228.

-பாண்டிக்கோவை 211.

என்பது

மென்மை

னைந்திரங்கிய செவிலி தலைவி உடன்போனமை ஆற்றாது நற்றாய்க்கு உரைத்தல். அதற்குச் செய்யுள் வருமாறு:

(599) “தழுவின கையிறை சோரின்

தமியமென் றேதளர்வுற்

றழுவினை செய்யுநை யாவஞ்சொற்

பேதை யறிவுவிண்ணோர்

குழுவினை உய்யநஞ் சுண்டம்

பலத்துக் குனிக்கும்பிரான்

செழுவின தாள்பணி யார்பிணி

யாலுற்றுத் தேய்வித்ததே”

(600) “பறைபடப் பணில மார்ப்ப விறைகொள்பு தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய

-திருக்கோவையார் 229.