உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

இளங்குமரனார் தமிழ்வளம்

(610) “நிலந்தொட்டுப் புகாஅர் வானம் ஏறார்

இலங்கிரு முந்நீர் காலிற் செல்லார்

நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்

குடிமுறை குடிமுறை 'தெரியிற்

கெடுநரு முளரோ நங்காத லோரே’

""

11

-குறுந்தொகை 130.

13. சுரத்து இரங்கல் என்பது தலைமகள் சென்ற சுரத்திற் கண்ட பொருள்களுடன் வருந்திக் கூறுதல். அதற்குச் செய்யுள்

வருமாறு:

(611) “பாயும் விடையோன் புலியூ

ரனையவென் பாவைமுன்னே

காயுங் கடத்திடை யாடிக்

கடப்பவுங் கண்டுநின்று

வாயுந் திறவாய் குழையெழில் வீசுவண் டோலுறுத்த நீயும்நின் பாவையும் நின்று நிலாவிடும் நீள்குரவே"

(612) "மழைகெழு கார்வண்கை வானவன்

மாறன்வண் கூடலன்ன

இழைகெழு கொங்கையென் பேதையொர்

ஏதில னோடியைந்திக்

கழைகெழு குன்றங் கடப்பவும்

நீகண்டு நின்றனையே

தழைகெழு பாவை பலவும்

வளர்க்கின்ற தண்குரவே

99

(613) “வெய்யோன் சாபத் தெய்கணை குளிப்ப

வீழ்ந்தது மன்றவிக் களிறே தாழ்ந்த

இடுமுத் தணிவடஞ் சுடரத்

தொடியோள் ஒதுங்கிய சூழன்மன் னிதுவே”

-திருக்கோவையார் 241.

-பாண்டிக்கோவை 212.

1.

தேரிற்.

-பொருளியல் 122.