உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

இளங்குமரனார் தமிழ்வளம்

11

'தருமனைக் கேவர நல்குங்கொல்

அன்றாய் விடிற்றமர்கள் பெருமனைக் கேயுய்க்கு மோவுரை யாய்மற்றென் பேதையையே”

(640) “முதுவாய் வேல மொழிந்திசின் எமக்கே மதுவார் கூந்தல் மடந்தையைக்

கதிர்வே லண்ணல் கருதிய திறனே"

-பாண்டிக்கோவை 227, 228.

(641) “வேறாக நின்னை வினவுவேன் தெய்வத்தாற் கூறாயோ கூறும் குணத்தினனாய்-வேறாக

என்மனைக் கேறக் கொணருமோ வெள்வளையைத் தன்மனைக்கே யுய்க்குமோ தான்

-பொருளியல். 133.

-திணைமாலை நூற்றைம்பது 90.

24. ஈன்றாட்

புகழ்தல்

என்பது ஈன்றதாயின்

பேரன்புத்திறங் கூறிச் செவிலி புகழ்தல். அதற்குச் செய்யுள்

வருமாறு:

(642) "துறந்ததற் கொண்டுந் துயரடச் சாஅய்

அறம்புலந்து பழிக்கும் 'அருநவை யாட்டி

எவ்வ நெஞ்சிற் கேம மாக

வந்தன ளோநின் மகளே

வெந்திறல் வென்வேல் விடலைமுந் துறவே’’

-ஐங்குறுநூறு 393.

25. மணங் கண்டுரைத்தல் என்பது தலைவன் தன்மனைக் கண் வரைந்து கொண்டான் என்பதறிந்து நற்றாய் கூறுதல். அதற்குச் செய்யுள் வருமாறு:

(643) “தாளை வணங்கா தவர்படச் சங்கமங் கைத்தனது

வாளை வலங்கொண்ட மாறனிவ் வையத் தவர்மகிழ நாளைநம் இல்லுள் வதுவை அயர்தர நல்குங்கொல்லோ காளையை ஈன்ற கடனறி நன்னெஞ்சிற் காரிகையே'

(644) “புல்லா வயமன்னர் பூலந்தை

வானபுகப் பூட்டழித்த

1. திருமனைக்கே நல்குங் கொல்லோ வதுவை செயத்தனது. திருமனைக்கே வர நல்குங் கொலன்றாய் விடிற்றனது. 2. அங்கணாட்டி.