உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192.

206.

309.

361.

362.

களவியற் காரிகை

-

241

குடைதும் - நீராடுதும். படிமுனை - போர்க்களம். சேந்த சிவந்த. கண் + தன் + எழில் கண்டன் எழில். கண்டன் பனிச்சுனைநீர் கண் கண் தன் எழில் ஈந்தவேல் யாமுங் குடைதும்.

குழை

-

-

குழையணிந்த தலைவி ; போலாள் போல்வாளல்லள். பாண் இசை. புள் தேனீ, வண்டு. வண்டுகள் இசை பாடிக் கொண்டு (ஒலித்துக்கொண்டு) வரும் தாரை அணிந்தவன் கண்டன். அதனை ஓட்டுவான் என்றது வேறு பகையிலன் என்றவாறு. 'பண்சிலம்ப வண்டாடும் பைந்தார்' என்றார் பின்னரும். (362)

-

குருகு அன்னம். பெடை - அன்னப்பெட்டை. கோலப் பணிலம் அழகிய சங்கு, முருகு மணம். புனனாடு

-

சோணாடு. தண்டா

-

அகலாமல்.

வாழுமிடம் பூங்காவிற்றாகும்.

-

சல்வ, யாம்

-

ாயது.

இதண் - பரண் ; தினை காத்தற்குக் கட்டி வைக்கப்பெற்றது. காவற்கடமை நிறைந்ததை உரைத்தலால் வரை கட தேசு - ஒளி. சிலம்புதல் ஒலித்தல். சனநாதன் மக்கள் தலைவன். தலைவன் வருகையை அறியக் கண்களை மூடிக்கொண்டு மணலில் விரலால் கோடிடுதல் கூடலிழைத்தல் எனப் பெறும். வட்டம் இணைந்தால் தலைவன் வருவான் என்று கொள்வர். மான் பாயும் வேங்கையிலும் - மான்மேல் பாயும் வேங்கைப் புலியினும். அலைத்திடும் புறுத்தும். தேன் பாயும் வேங்கை தேன் ஒழுகும் மலர்களைக் கொண்ட வேங்கைமரம். வேங்கைபூத்தலால் காவல் ஒழிந்து துயருறுவேம் என்றது.

துன்

480. கூந்தல், இதழ் தாது போது புதைத்த அறல் போன்ற தென்க. தேன் - வண்டு. தெவ்வில் - பகைவரைப்போல். சூழ நிலையின்றிச் சுழல, பலவற்றை எண்ண. வேற்றுவரைவு நேரும் என்றது.

529.

-

-

-

-

நித்திலம் பல். ஏலவெறி முத்து. நகை ஏலத்தின் நறுமணம். மேலார் பகைவர். மறியாடு கொல்லல் வெறியெடுத்தற்கு. வெறியெடுத்தலால் இவள்நிலை மாறாது என்பதாம். இதனால் வெறிவிலக்கு ஆயிற்று.