உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

29.

நகை

-

28.

35.

40.

46.

57.

72.

77.

93.

இளங்குமரனார் தமிழ்வளம் - 11

காரிகைச் செய்யுள் (1)

பல். துவர் -பழம். ஆர்அணங்கே

மிகத்

துயரூட்டுவதே. சுணங்கு - தேமல். ஆடமை - வளைந்தாடும் மூங்கில். அரி - செவ்வரி. மழைக்கண் - தண்ணிய கண். தலைவியின் உறுப்புக்கள்

ஊட்டுவன என்றது.

-

அனைத்துமே

கிளவித் தெளிவு (46)

உறுதுயர்

குழை காதணி. பிணங்கி - மாறுகொண்டு. இவளை அணங்கென்னலாமோ என்பது தெளிவு. அடி மண்ணில் படலும், கண்ணிமைத்தலும், மலர்வாடலும் மகளேயாம் என்பதைத் தெளிவுறத்தும்.

நறவம் -தேன். வெள்ளவயல் - நீர்ப்பெருக்குடைய வயல். தாமரை முகத்திற்கும் கயல் கண்ணிற்கும் உவமை. மையெழுத்தும் கயல் என்றது இல்பொருள் உவமை. 'மயிர் நீப்பின் வாழாக் கவரிமா' என்னும் குறளின் கருத்தை உள்ளடக்கியது இவ்வெண்பா. மானமா மானம் மிக்க கவரிமான். உயிர் தலைவி ; உடல் - தலைவன்.

-

-

உயிரைப் பிரிந்து உடலிராது என்க. கூந்தலின் கருமை ஊரை இருளாக்கும் ; பல்லின் ஒளி மலையை ஒளியாக்கும் என்றது அணிமை கூறியவாறு. உயர்வு நவிற்சியணி.

தலைவியைத் தன் உயிர் என்றமையால், கண்ணால் காணற்கியலாதது எனக் கூறும் உயிரைக் கண்டே ன் என்றான். கண்ணினால் மான் ; சாயலால் மயில் ; மொழியால் தேன்.

அரி - செவ்வரி. கொன் பயிலும் வேல் - அச்சந் தங்கிய வேல், கொற்றிறமை வாய்ந்த வேலுமாம். மைக்கொண்ட காவி மை தீட்டப்பெற்ற காவி (குவளை). மையெழுதுஞ் செய்ய கயல் என்றார் முன்னரும் (35). இளமான் கன்று (இளமான் குட்டி) என்றது தலைவியை.

-

மருங்குல் - இடை. சேல் - கெண்டை மீன். நீயும் என்றது அறிவறிந்த நீயும் என்றவாறு. ஆய்தல் அறிவுக்கும் குணம் செறிவுக்கும் அமைந்த செவ்விய அடைமொழிகள்.

உம்பர் - வானம். இம்பர் உரைத்தவாறு.

-

இவ்வுலகம். இடமும் வடிவும்