உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101.

116.

122.

130.

134.

142.

163.

களவியற் காரிகை

243

காதுங், கயலும் போதும் கொண்ட மயில் வரிப்பந்து கொண்டு ஆட நான் கண்டேன் என்க. வரிப்பந்து, 'நூலால் வரிதலையுடைய பந்து'-பெரும்பாண். 333 நச்.

கண்டக்கால் எண்ணந்தவறார் எவரோ? இவன் எவ்வண்ணம் தளராது ஆற்றினான் எனத் தலை ன் வன்மையை வியந்தது.

அளி விளங்கு வல்லி என்றது வண்டுகள் திகழும் பூங்கொடியாகக் கருதிக் கூறியது.

தலைவியைப் பொழிலுடன் ஒப்பிட்டுரைத்தது. குருக்கொடி - ஒளியுடைய கொடி ; மின்னற் கொடி.

விரை

மணம். போனால் வராது உயிர். உயிர் போகாதிருக்க உரையாடுக என்றானாம்.

வாள் - ஒளி. சந்தம் - மணம். வனம் - அழகு. புதைத்தல் - மூடுதல் ; கையால் பொத்துதல். நின் கண்களை மூடுதலால் பயனில்லை ; என் கண்ணை நின் கையால் மூடுக என்றானாம்.

அமை மூங்கில். பை அரவு திரட்சி. துவர் -பவழம்.

பாம்பின் படம். பணை

-

184.

ன் தாது

-

னிய தேன். வல்லி -

கொடி. எற்றினால்

-

210.

253.

278.

291.

296.

66

எதனால்.

வில் வேறுபடுல் - வில்லில் இருந்து வெளிப்படும் கணை நேரிது ஆயினும் செயலால் கொடிது போலாதல். கணை கொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன வினைபடு பாலால் கொளல்"

என்னுங் குறளின் கருத்தை அறிக. மல் வேறு தோள் மல்லில் வெற்றியன்றி வேறறியாத தோள்.

-

துங்க எருக்கு - உயர்ந்த எருக்கு. சூடுதற்கு ஆகாமை கருதி 'உயர்ந்த' என்று கூறினார். இனி, இறைவன் சூடுதலாலும் ஆம். மடல் பனை மடலால் செய்யப்பட்ட ‘மடல்மா'. மம்மர்-மயக்கம். புனம் தினைக்கொல்லை.

-

-

வங்கம் - மிதவை. மீனெறிமாக்கள் - பரதவர். வங்கம், தேர்; மாக்கள், காலாள் ; மீன்சுறா, களிறு ; திரை, பரி ; கடல், களம் என இயைக்க. நிரல் நிறைபணி.

-

சுரும்பு வண்டில் ஓரினம். வண்டுஞ் சுரும்பும் பிறவும் கூடக் கட்டித் தருகின்றேன். தழை வாடத் தகுமோ? பூட்டுவிற் பொருள் கோள்.