உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

302.

308.

315.

இளங்குமரனார் தமிழ்வளம் 11

“நீ தந்த தழை பட்ட படியைப் பகர்வதோ" என இயைக்க. மட்டு - தேன்.

புண்டரிகம் - தாமரை. கழுநீர் - குவளை. குருகு - நாரை. ஒல்லை - விரைந்து. பொருப்பு - மலை. பொருப்பன் தில்லை நகர் - சிவபெருமான் கோவில் கொண்ட தில்லை நகர். சூர் நகர்.சூர் அணங்கு செய்யும் - தெய்வப் பெண் துன்புறுத்தும். 333. என்னுழை - என்னிடத்து. இன்னலே கூர - துன்பம் மிக. நென்னல் - நேற்று. நெஞ்சு எவ்விடத்து என்செய்ததென்ற றியேன் என இயைக்க.

354.

380.

385.

398.

399.

415.

431.

440.

458.

வளை - சங்கு. இன்று விளையாடும் என்றமையால் நாளை விளையாட்டில்லை என்று இற்செறிவுரைத்தாள்.

-

கள் - தேன். காவி செங்குவளை. புள் செங்குவளை. புள் - வண்டு ; பறவை யுமாம். வியன் - அகன்ற.

சிலம்புதல்

-

-

-

ஒலித்தல். கட்சிலம்பு கொந்தார் தேன் ஒழுகும் பூங்கொத்துக்கள் நிறைந்த. மொய்யிருள் - கப்பிக்கொண்டுள்ள இருள். முளரி தாமரை. சிலம்பு ஒதுக்குதல் ஒலியிடாமைப் பொருட்டு. அருக்கன் - கதிரோன். அம்புயம் - தாமரை. மரு - மணம். வன்னாடு என்னும் நாட்டின் தலைவன்.

வன்னாடன்

-

வல்லி - கொடி.

-

என

துன்னிருள் செறிந்த இருள். அருமை வஞ்சமே யன்ன துன்னிருட்கண் அழியும்-வலிமையழியும்.

-

வருதலருமை. யைக்க. ஈடு

ஊர் காக்கும் பேர் -ஊர் காவலர். ஊர், நாய், காவலர், அன்னை துயிலாமை ஒன்றின் ஒன்று தடையில் உயர் நிலையாம். மேலும் தடை, நிலா இரவைப் பகலாக்கல்

என்க.

அதர் - வழி. சேரல் - சேராதே.

451. வாரல் - வாராதே. வேரல் - மூங்கில். சூரல் - பிரம்பு, நாணல். இரவில் வரின் வழி யச்சம் ; பகலில் வரின் பழியச்சம். பொருகடல் - அலை மோதும் கடல். ஆகுலம் ல். ஆகுலம் - கவலை. பந்தி -ஒழுங்கு, வரிசை. மந்தி அறியாது செய்த தவற்றால் தளருதல் உன் நாட்டின் இயல்பு எனல் தலைவி நிலைக்குக் குறிப்பு.

462.

476.

66

அம்பல் என்பது சொல் நிகழாதே முகிழ்முகிழ்த்துச் சால்லுவதாயிற்று. இன்னத ன் கண்ணது என்பது