உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

489.

494.

530.

538.

549.

553.

566.

577.

களவியற் காரிகை

245

அறியலாகாதது என்பது. அலர் என்பது இன்னானோடு ன்னாளிடை துபோலும் பட்டதென விளங்கச் சொல்லி நிற்பது"-இறைய. 22. தும்பி - வண்டு. பண்ணறா பண்ணிசையின் நீங்காத.

-

-

கோகனகம் - செந்தாமரை. மருங்குல் . இடை. தேயமே மருங்குலுக்கு விலையாகத் தரினும் மலைவாணர் ஏற்க மாட்டார் என்க.

தூயகுலவளை

வெண்ணிறச் சங்கு வளையல்.

-

உயர்ந்த

தூய

-

நின் பின்னர்ச் செலின் தீய பெருவனமும்...சோலையுமாம் என்க. செந்தறை - நிழலற்ற பாறை. நந்தறை - துன்புறுத்தும் முரம்பு. ஆய கலம் பா ஆராய்ந்த அணிகலங்கள் நிரம்பிய.

-

-

கோலம் - அழகு. மறி - ஆட்டுக் குட்டி. அயரும் - செய்யும், மேற்கொள்ளும். சாலமடவார் மிக அறிவிலார் வெறியெடுப்பாரை யுரைத்தது. அண்ணல் தடமார்பு உண்ணாது என்பதால் வெறிவிலக்கினாள். மடிவரையா - மடிந்து வீழா. மின் நொடி யளவில் மறைதலால் 'மறையாத மின்' என்றாள். அல் - இருள்.

-

-

தமர் - தலைவன் உறவினர். நமர் - நம் உறவினர். நந்தாத குறையாத. பண்ணீர் மொழி பண்ணின் தன்மையமைந்த சொல். கலுழ் கண்ணீர் சொரியல் என இயைக்க. முனிவர் துறவோர். ஒல் ஆர் பூவட்டம் ஆரவாரம் அமைந்த உலகம். முறை இடவும் ஈடாகத் தரவும். ‘விலை போதாது' என்க.

-

-

-

வஞ்சி - கொடி. உண்கண் -ஒளியுடைய கண் ; மையுண்ட கண்ணுமாம் ; கண்டாரை உண்ணுங் கண் என்பதுவுமாம். தண்ணளி - அருள்.

-

அமைவரர் - அமைந்தோர், சான்றோர். சுரம் - பாலைவழி. அமரர் தங்களூர் போன்ற திங்களூர் என்க. கொங்கு கொங்கு நாடு.

-

583. தாமுமூர் தம்முடைய ஊர். 'நடை மெலிந்தாள் நாளைப் போதும்' என்க.

34.

-

கிளவிமாலை (4)

-

கழுநீர் குவளை, காமர் அழகிய. தொண்டை

கொவ்வை. முழுநீர முத்தம் - நன்கு முதிர்வடைந்த முத்து.