உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

290.

488.

இளங்குமரனார் தமிழ்வளம் - 11

எழுநீர் - வளருந்தன்மை. “வண்டே வேறுஎழில் கமல முண்டேல் கூறு.

-

வள்ளம் - கிண்ணம். விரைச் சுண்ணம் - மணப் பொடி. உள்ளகத்தின் - உள்ளிடத்தே. ஆங்கு பானல் - கருங்குவளை.

பூஞ்சுணங்கு - அழகிய தேமல்.ஒல்லா

L

உவமை உருபு.

-

தகா. தமரோ

-

பெரியர் ; குறைவிலர் ; ஆதலால் பிற கொள்ளார். 493. மன்நெடு வேல் - புகழ்மிக்க நெடிய வேல். மாழை அழகு, உளமை. கொன்னுனைய வேல் கூராக்கப் பெற்ற வேல்.

56.

301.

95.

136.

433.

"வேலினும் வெய்ய கானமவன் கோலினும் தண்ணிய தடமென் தோளே”

கிளவி விளக்கம் (2)

-

கொல்லுலையில்

பட்டினப். (300 – 1)

வேய் - மூங்கில். மன்னி நிலைபெற்று. வயங்குதல் விளங்குதல். ஆயம் தோழியர் கூட்டம். என்னுயிர் ஆயத்திடை இயங்குகின்றதென இயைக்க.

·

-

சிறியோர் பெரும் பொருள் பெறின் வியப்பால் பல்கால் பார்த்தலும், அச்சத்தால் மறைத்தலும் உண்மையால் 'சிறியோர்... பலகாலும்” என்றார். கார்க் கொடை - மழை போன்ற கொடை. வறுமை கொடுமையான தாகலின் 'வன்கைக் கலி' என்றார். “தழை வாங்கிப் பார்க்கும் மறைக்கும்” என இயைக்க.

-

கோயில் அந்தாதி (4)

வாணகை ஒளியுடைய பல். இயல் பார்க்கில் மயில் குலம். பாடல் சிதைந்துளது.

கொல்லத் திருவரங்கர் - அழகிய சிற்பமாக வடிக்கத்தக்க எழில் வாய்ந்த திருவரங்கர். கைத வம்பே வம்பே செய்ய- வெறுக்கத்தக்க சிறுமை செய்ய. காய்ந்த - சினந்தழித்த. கதிரோன் மகன் சுக்கிரீவன். வைது அவம் பேசிய வாலியும் பெரிய மரா மரமும் உருவித் துளைக்க எய்த அம்பு போன்ற கண் என்க.

-

அணங்கு மணிக்குரையார் கழல் அழகிய மணிகள் இடப்பெற்ற ஒலிக்கும் கழல். கழல் பேணினர் பிறவார். அறை வாரணங்கள் ஒலி முழக்கும் கடல்கள். மற வாரணங்கள் வலிய யானைகள் ; கொடிய

-

காடிய யானை