உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

247

களுமாம். மடங்கல்-அரிமா. ‘பழிவந்து உற ஆர் அணங்கின் பொருட்டு வாரணங்கள் மடங்கலுக்கு ஓடும் வழி வாரல்' என்றியைக்க.

526. சங்கத்த - அழகுடைய. சிறுநுதல்

-

சிறிய நெற்றியை யுடையாள். ஈர்ந்த சங்கம் - அறுத்த சங்கு வளையல். தீக்கூர்ந்த - தீப்பற்றி எரிந்த. செங்கை ஆர்ந்த சங்கம் - சிவந்த கைகளையுடைய கூட்டத்தார். தார் கொண்டணிமின்; ஈர்ந்த சங்கத்தை இட்டால் என்பயன் என்க.

சிற்றெட்டகம் (7)

111.

இப்பாடல் உருக்காண

வாண்ணா

வண்ணம்

சிதைந்துளது. வயின் - இடம். வயின் என்பது வையின் என வந்துள்ளது.

183.

பரந்தன்று பரந்தது. வியர் பொறித்தல் பொடித்து நிற்றல். வாங்கமை மென்தோள் மூங்கில் போன்ற மெல்லிய தோள்.

-

வியர்வை

வளையும்

235.

438.

460.

66

நிலையிருங் குட்டம் - நிலைத்த பெரிய கடல். திமில் மிதவை. வாடுமீன் உணங்கல் - உலர்ந்த மீன் ஆகிய கருவாடு.நிரம்பா வாழ்க்கை நாளும் நாளும் தேடி அதனால் வாழும் 6

-

வாழ்க்கை,

இனி

-

-

நிரம்பிய வாழ்க்கையுமாம். புரையும் போன்ற. இறைவளை பூட்டுவாய் அமைந்த வளையல். பணை - மூங்கில். ‘வினவுதிர் எனினே எய்தலோ அரிதே”

-

வாரா தீமோ - வாரா திருக்க. தறுகண் - அஞ்சாமை. ஆறு கடி கொள்ளும் வழியைக் காவல் கொள்ளும். சுரம் - காட்டு வழி. ஊறு று டையூறு, தமியை தனியை. சுரம் ஊறு பெரிதுடைமையின் தமியை வாராதீமோ. வைவாய் - கூரிய வாய். ஏனம் - பன்றி. புன்றலை மடப்பிடி மெல்லிய தலையை யுடைய யு ய ளைய பெண்பன்றி. வெரூஉம் - அஞ்சும். வேங்கை மரங் கண்டு, புலியென வெரூஉம். அலைக்கும் - துன்புறுத்தும் ; அலைக்கழிக்கும். கன்னாடு - மாலை நாடு. நின்னாட்டுளதாயின் அறியக் கூடுமே என்று ஆற்றாமை கூறியது.

முதுக்குறைவு

536.

முலையும்

-

சிறு பருவத்திலேயே பேரறிவுடைமை. வாராள் என்றது இளமைக் குறிப்பு. 'சிறுமுதுக் குறைவி” என்று கண்ணகியைக் குறித்தார் இளங்கோவடிகள்.