உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157.

166.

365.

435.

563.

588.

27.

களவியற் காரிகை

மேவார் - பகைவர். ஆகம்

-

249

உடல். வேட்டம் - வேட்டை.

மிகை செய்தல் - ஆற்றாமைக்கு ஆளாக்கல்.

-

நகு தாமரை - மலர்ந்த தாமரை ; பொலிவுடைய தாமரை ; வகுதாபுரி - பாட்டுடைத்தலைவன் ஊர். நாண்மலர் - - புது மலர் ; அன்று மலர்ந்த மலர். மதுவந்தொகு வலிமையனைத்தும் திரண்டுள்ள. காமன் ஐங்கணை தாமரை, மாம்பூ, அசோகம், முல்லை, நீலோற்பலம் (கருங்குவளை). ஆவி துவக் குண்ணல் - உயிர் கட்டுண்ணல். அஃதாவது உயிர் ஒடுங்குதல்.

L

-

மானதர் மனிதர். குங்குமப் புயர் - மணக்கலவை பூசிய தோளையுடையவர். பாட்டுடைத் தலைவரைக் குறித்தவாறு. மைம்மலி - மேகம் தழுவி நிற்கும். மும்மத மும்மதம் ஆகிய மழை. மும்மதம் யானையின் கன்னமதம், கைம்மதம், கோசமதம். கைம்மலை - யானை.

மாரி

-

கடி - காவல்.

-

இயவனராசன், கலுபதி முதலிய வேந்தர் அயனாட்டினர். அவர்கள் அஞ்சுவன்னத்தவர் ; அடைக்கலம் என்னாதவர் வாழ்பதி அழிவு தினைப்புனங் கொய்துபட்டது போல்வ தென்க. வேங்கைபூத்தல் கணிபோல்வதாயிற்று. கணி, நாளுங்கோளுங் கணித்து நடக்க இருப்பதைக் குறிப்பவன். மறை நாள் - மதியம் மறைந்த இருள் நாள். விஞ்சத்தடவி விந்தியமலைக் காடு. வச்சிர நாட்டு இறையாகிய கலுபா - பாட்டுடைத் தலைவன் நாடும் பெயரும்.

-

வான் - மழை. மழைநாணக் கொடுத்தல், அதனினும் மிகக் கொடுத்தல். சோனகர் - யவனர். இவண் துருக்கரைக் குறித்தது. இரைதேரும் இரைதேடி யுண்ணும். “நுதல்கண்டும் மானமிலாது பறவை இரைகவரும்”

-

-

இயவனர் ஓரரசர். இயவனராசன் என்றார் முன்னரும் (365). இவர்கள் ஏழு பெரும்பிரிவினராக இருந்தனர் போலும். ஏழ்பெருந்தாங்கத்து இயவனர் என்றார். சந்தியும் என்ற உம்மையால் அந்தியும் கொள்க. நந்தாவகை குறையாவகை. பழனம் - சோலை, வயல்.

பழம்பாட்டு (35)

-

கருவிளை - கருங்குவளை. எயிறு - பல். பொறி சுணங்கு புள்ளியா யமைந்த தேமல், அழகிய தேமலுமாம். போழ்வாய் - இருகூறாய் அமைந்த வாய். நுழை மருங்குல்

அழகிய