உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

100.

106.

11 இளங்குமரனார் தமிழ்வளம்

- நுண்ணிய இடை. "பிறர்மகள் அல்லள் மானிடமகளே”

என்க.

நெடுங்கண் அம்பு ; மருங்குல் வஞ்சி ; முலை கோங்கு ; சொல் கரும்பு. ஒக்குமே என்பதை முன்னிரண்டிடத்தும் கூட்டுக.

கரும்பு - வண்டு. ஒகை - மகிழ்ச்சி, உவகை. துடியிடை - துடி (உடுக்கை) போலும் இடையுடையாள்.

ல்

-

119. மண்டலம் - மண். மண்ணுண்ட கண்ணனை உட்கொண்டு மன்னனை மாலாகக் கூறியது. கண் தாழை. மகரக் குண்டலம் - மீன் வடிவில் செய்யப்பெற்ற குண்டலம். தொண்டை கொவ்வை. கெண்டை, கண். தொண்டை, இதழ்; திங்கள் மண்டலம், முகம். கொண்டல், கூந்தல். மெல்லொலி இசை மேதக வியைந்துள்ளது.

125.

152.

172.

-

வாளைபாய் வள்ளை என்றது வாளைமீன் பாய்ந்து செல்லுவது போன்ற வடிவில் செய்யப்பெற்ற காதணி பூண்ட வள்ளை போன்ற காது. தாழ்வடம் ஓர் அணிவடம். வேய் நிகர் இரும் தோள் -மூங்கில் போன்ற சிறந்த தோள்.

சேய் - முருகன். அருள் தருமேல் பொழிலிடம் இன்னுங் குறுகுவன். குறுகுதல் - வருதல்.

சிலைத்து - முழக்கவிட்டு. தார்குருதி - இடையீடின்றி ஒழுகும் குருதி. தித்தித்தேன் போந்தனைய - இனிய தேனே வந்தாற் போன்ற. போந்ததே - வந்ததோ?

213. மணமும் மலரும் சேர்ந்ததுபோல் வில்லியும் தொடியும் இணைந்தனர். ஆதலால் ஒன்றே உயிர் என்க.

-

-

228. நெறிநீர் - பெருகி நிற்கும் நீர். பொறி - புள்ளி, அலவன் நண்டு. ‘அலவன் ஆட்டல்' ஒரு விளையாட்டு. எறிநீர் அலை வீசும் நீர். சேர்ப்பன் - நெய்தல் நிலத் தலைவன். செல்கோ - செல்வேனோ.

-

240. வெருவரல் - அஞ்சுதல் ; வீழும் - விரும்பும். வீடுவித்தல் - கொல்லல். கேழல் பன்றி. அம்பினொடும் போந்தது என்றமையால் வீழ்த்த வியலாமை கூறி நகைத்தது. யானையை வீழ்த்துவார் உளராகக் கேழலையும் வீழ்த்த முடியாமையால் “நீர்பிடித்த வில்சால விசையுடைத்து என்றாள்.

274.

வண்டுளர் - வண்டு கோதுதல். செம்பூட்சேய் வேந்தன். பிண்டி

-

ஒரு

-

அசோகு. மா வினவி தன்னால்

-