உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312.

318.

323.

66

களவியற் காரிகை

251

தாக்குண்டு வரப் பெற்ற விலங்கை வினவி. தணந்தோன் கூட்டத்தின் நீங்கித் தனித்து வந்தோன். பாங்குபட கருத்துக்கு ஏற்ப. படர்ந்தோன் - சென்றோன்.

-

-

துவலை துளி. வாள் அருவி - ஒளியுடைய அருவி. மாந்தளிரின் சீர்மலைந்த - மென்மையால் மாந்தளிரின் தன்மையைப் போட்டியிட்டு வென்ற. சீறடி - சிறிய அடி. இன நடப்பது இன்னும் நடப்பது. வாசகம் மொழி. சீவலமாறன், பாண்டிவேந்தன். மடலீர் நடந்த

சீவலன்

-

-

தெங்கு? எங்கனம் நடப்பது?

-

-

மூவா மருந்து அமுது. பாற்கடல் கடைந்த காலையில் கிடைத்தனவாகக் கூறப்பெறும் கதையை யுள்ளடக்கியது ..பிறந்து” என்பது. பிறந்து யீடு

“பூவார்.... ஓவாது

தேவர்கள்.

336.

352.

66

-

டையீ ன்றி, ஒழியாது. அவர்கள்

-

-

புள் - பறவை. பறவையேனும் துணையாம் என இருந்தேம். தியாகக் கொடி கொண்ட கொடையையே கொடியாகக் கொண்ட. சேக்கை - கூடு. கண்டனலங்காரத்தைச் சேர்ந்த செய்யுளாக இஃதிருக்கலாம்.

நாள்மலர்

-

புதுமலர். நாகை - நாகப்பட்டினம். துங்க வெற்பா - சிறந்த மலைநாடனே.

'அம்மனை முலைப்பாரம் பார்த்து இடை என்னாகைக்கு

என்றாள்.

368.

395.

402.

கண்ணறைவாய்

வேங்

வன் கொடுமையைத்

தன்னகத்துக் கொண்ட வேங்கை மரம். அது பூத்த காலையில் தினைகாவல் நின்று விடுதலால் தலைவனைக் காண இயலாமையால் தம் துயரை ஏற்றிக் கூறினாள். ஐயர் - தம் தந்தை, உடன் பிறந்தார் முதலியோர்.

புரை - போன்ற. அல்+நிலை - அன்னிலை. இரவில் அந்நீர் நிலைக்கு நீ வருதல் அரிது என நிறுத்தினாள்.

-

வாள்வரி வேங்கை - கொடிய வரிகளையுடைய புலி. கேள் உறவு (தலைவன்). எழால் - எழாதே (வெளிப்படாதே). எழாதாய்க்கு எழாத உனக்கு. நாகத்து எயிறு உறா லியரோ-பாம்பின் பல் உறாது இருப்பதாக. பாம்பு நிலவைப் பற்றுதல் என்னும் செய்தியை உள்ளிட்டுக் கூறியது.