உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

408.

ஓதம்

409.

421.

11 இளங்குமரனார் தமிழ்வளம்

அலைப்பெருக்கு. “கடல் ஓதம் நீ புன்னையை நனைத்தாலும், பூங்கிளைகளை நனைத்தாலும் அன்னத்தை நனையாதே.”

பலிக்கிடந்த - நோன்பு கிடந்த. இறுதியடி ஆராயத் தக்கது. தூவி

-

-

இறகு. வைகலும் நாள்தோறும். கடிபவோ விலக்குவரோ.

-

436. கல்லதர் - கல் பரவிக் கிடக்கும் வழி. அடுபுலி ஏறு அஞ்சி - கொல்லும் புலியின் முழக்கத்திற்கு அஞ்சி. நரையுரும் ஏறு - வெண்ணிறமுடைய காளை. வரையர மங்கையர் - காட்டு வழியில் வருவாரை வருத்தும் தெய்வ மகளிர்.

437.

454.

சூரல் பம்பிய - நாணல் செறிந்த. சூர் அர மகள் - அஞ்சச் செய்யும் தெய்வப் பெண். ஆரணங்கினர் அரிதில் வாட்டுவர். வாரல் எனில் - வரவில்லை என்றால். ஆறு - வழி.

-

-

சிறுகுடி கடலை யண்மிய தென்பதை 'ஓதம் பந்தர் உகளும்' என்றார். ஓதம் கடற்பெருக்கு நீர். இறை சிறுமை. மருள் - மயக்கம். "நாராய், சிறு குடியார் துஞ் சினும் துஞ்சாய், எம்மேபோல் நீத்தார் உடையையோ”. 465. வலன் ஏந்தி - வலக்கையில் ஏந்தி ; வெற்றியோடேந்தி. என்றுமாம். இறவுளர் - குறிஞ்சி நில மக்கள்.

483.

502.

506.

518.

556.

66

-

பணி பாம்பு. அர வறையு அரவெனச் சொல்லும். துணி எண்ணி முடிவு செய். “நாளை முரசறையும்; இன்றே துணி”.

-

-

எழினுதல் அழகிய நெற்றியையுடைய தலைவி. அழி வுறும் - மனம் வருந்தும். விழைவுறும் - விரும்பும்.

-

உள்ளஞ் செய்பாவை தன் உள்ளத்துக் கருதியவாறு செய்யப் பெற்ற பாவை. தாழ்தல் - மொய்த்தல். கொம்பு - பூங்கொடி போல்வார்.

எண்பவி தூய் - உயர்ந்த படையற் பொருள்களை வைத்து. "கண்ணி நோய்க்கு வேலன் வெறியெடுக்க”. மறி - ஆடு,

மான்.

-

யானை முனிவு யானை கொண்ட சீற்றம்.

"இந்நாள் நம் கடை(வாயில்) இரங்கிய முரசு

யானை முனிவழித்த அவர்க்கோ பிறர்க்கோ?”

என்க. இரங்குதல் - ஒலித்தல்.