உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

559.

569.

66

களவியற் காரிகை

253

'முன்றின்கண் ஆர்க்கும் முரசு, யானை கடிந்தார்க்கோ, னையராய் நின்றவர்க்கோ?"

-

கோழிலைய வளமான இலைகளையுடைய. கலுழ்வன கண்ணீர் வடிப்பன. அகைந்து

-

வருந்தி. காந்தள்மேல்

வண்டு பாய எரியில் மூழ்கியதாக எண்ணி மந்தி வருந்திய தென்க.

‘வழகிதழ்க் காந்தள்மேல் வண்டிருப்ப ஒன்தீ

முழுகியதென் றஞ்சிமுது மந்தி-பழகி

எழுந்தெழுந்து கைந்நெரிக்கும் ஈங்கோயே திங்கட் கொழுந்தெழுந்த செஞ்சடையான் குன்று”

என்னும் ஈங்கோய் எழுபதின் பாடல் கருதத் தக்கது.

584.

585.

558.

15.

16.

போக்கரிது - போதல் அரிது. வெய்யோன் - கதிரோன். குஞ்சரம் -யானை. பஞ்சநெதி, நதி, நெதியாக எழுதப் பெற்றது போலும் ; திருவையாறு. வங்கி - வேலி. தரம் தக்க செயல்.

-

ஆங்கை - ஓர் ஊர். ஆங்கூர் என்றோர் ஊர் இரட்டை யர் வாக்கில் இடம் பெற்றுளது. “ஆங்கூர்ச் சிவனே” என்பது அது. கூப்பிடுதூரம் என்பது போல் அம்பு போகும் தூரம் என்பதும் வழக்கென்க. அயில்வேல - கூரிய வேலையுடைய தலைவனே.

மழவை எழுபது (1)

செருமலை தானவர் - போரிட்ட அசுரர். முப்புரம் - தங்கம் வெள்ளி இரும்பு என்னும் பெயருடைய மூன்று ஊர்கள். வரும் அலை தீர்த்தவன் - வந்த துயரை நீக்கியவன். மாமழ பாடி திருமழ பாடி; அதன் மரூஉ மழவை என்பது. கருமலை - யானை. வீட்டிய - அழித்த. செம்மலை - சிவந்த மலைபோன்ற சிவபெருமான். கறங்குவது - ஒலிப்பது. மருமலை கூந்தல் - மணம் கெழுமிய கூந்தலை யுடைய தலைவி.

மூலம் விளங்காதன

ஈரிருதிங்கள் பருவ மொன்றாக மூவகை - நான்கு திங்கள் ஒரு பருவமாக மூன்று பருவம்.

குடவரை - மேற்கு மலை. குணகடல் - கீழ்கடல்.