உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

15

ஊர் - கலமேறு பட்டினமும், சிறுகுடியும், பாக்கமும். மக்கள் பெயர் - பரதர், பரத்தியர், நுளையர், நுளைச்சியர் எனப்படும்.

தொல்காப்பியனார் பாலைக்கு நிலம் வேண்டிற்றிலர். வேண்டாமையின் தெய்வமும் வேண்டிற்றிலர்.

பிறர், 'பகவதியையும் ஆதித்தனையும் தெய்வம் என்று வேண்டுவர்.

உணா - ஆறலைத்தனவும், ஊரெறிந்தனவும்.

மா

வலியழிந்த யானையும், புலியும், செந்நாயும்.

மரம் - இருப்பையும், ஓமையும்.

புள் - கழுகும், பருந்தும், புறவும்.

-

பறை பூசற்பறையும், ஊரெறிபறையும், நிரைகோட் பறையும்.

சய்தி நிரை கோடலும், 2சாத்தெறிதலும், சூறை

யாடலும்.

-

பண் - பஞ்சுரம்.

பிறவும் என்றதனால்,

தலைமகன் பெயர் மீO, விடலை, காளை.

-

தலைமகன் பெயர் - எயிற்றி, பேதை.

பூ

பூ மராம்பூவும், குராம்பூவும், பாதிரிப்பூவும். நீர் - அறுநீர்க் 3கூவலும், அறுநீர்ச்சுனையும்.

ஊர் - கொல் குறும்பு.

மக்கள் பெயர் = எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர் எனப்படும்.

முல்லைக்குத்,

1.

4

தெய்வம் வாசுதேவன்.

-

களவியற் காரிகை தரும் பாலைக் கருப்பொருள் :

இச் சூ.............வெனின் பாலைக்குக் கருவறிவித்தலைக் கருதிற்று. வரலாறு: தெய்வம் பகவதியும் ஆதித்தனும்; மாவலியழிந்த செந்நாயும் வலியழிந்த யானையும்; மரம் இருப்பையும் ஓமை............பருந்தும் புறாவும்; பறை பூசற்பறையும் ஊரெறிபறையும்; செய்கை நிரை கோடலும்...ம்; யாழ்பாலையாழ்; பண் பஞ்சுரம்; தலைமகன் பேர் மீளி- விடலை காளை; தலைமகள்...........ம் பாதிரிப் பூவும்; நீர் அறு நீர்க் கூவலும் அறுநீர்ச் சுனையும்; அந்நிலத்து மக்கட்பேர்....கரு. (கக)

2. வணிகர் கூட்டத்தை அலைத்துக் கவர்தல்.

3.

4.

கிணறு. கண்ணன்.