உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

உணா

இளங்குமரனார் தமிழ்வளம்

-

வரகும், சாமையும்.

11

மா

-

முயலும், சிறுமானும்.

மரம் - கொன்றையும், குருந்தும்.

புள் - கானங்கோழியும், மயிலும், சிவலும்.

பறை - ஏறுகோட் பறையும், முரசும்.

செய்தி - வரகுக்குக் களைகட்டலும், அவை அறுத்தலும், கடாவிடுதலும், நிரை மேய்த்தலும்.

பண் - முல்லை.

பிறவும் என்றதனால்,

தலைமகன் பெயர் - குறும்பொறை நாடன்.

தலைமகன் பெயர் - கிழத்தி, மனைவி.

பூ - முல்லையும், தோன்றியும்.

நீர் - கான்யாறு.

ஊர் -பாடியும், சேரியும்.

மக்கள் பெயர் - இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர் எனப்படும்.

மருதத்துக்குத்,

தெய்வம்

-

-

இந்திரன்.

உணா செந்நெல்லும், வெண்ணெல்லும்.

மா

எருமையும், நீர்நாயும்.

மரம் - வஞ்சியும், காஞ்சியும், மருதும்.

புள் - நீர்க் கோழியும், தாராவும்.

பறை மணமுழவும், நெல்லரி கிணையும்.

செய்தி - நெல்லரிதலும், அவை கடாவிடுதலும், பயிர்க்குக் களை கட்டலும்.

-

யாழ் மருதயாழ்.

பிறவும் என்றதனால்,

தலைமகன் பெயர் - ஊரன், மகிழ்நன்.

தலைமகள் பெயர் - கிழத்தி, மனைவி.

பூ - தாமரைப் பூவும், செங்கழுநீர்ப் பூவும். நீர் - மனைக் கிணறும், பொய்கையும்.

மக்கள் பெயர் - கடையர், கடைசியர், உழவர் உழத்தியர். ஊர் - பேரூர் எனப்படும்.