உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

இளங்குமரனார் தமிழ்வளம் 11

இவளை எய்தும், மாலை சூட்டப்பட்டான் இவளை எய்தும் என வ்வாறு சொல்லிக் கொடுப்பது. இஃது அரும்பொருள் வினை நிலை என்பது.

இராக்கதம் என்பது, அவள் தன்னினுந் தமரினும் பெறாது 'வலிந்து கொள்வது.

பைசாசம் என்பது, மூத்தாள் மாட்டும், துயின்றாள் மாட்டும், களித்தாள் மாட்டும், சார்வது. இது பேய்நிலை எனப்படும்.)

(11-21)

... ... ...

... ...

...

...

...

2

இருபத்திரண்டாம் நூற்பாவுரை, களவு, கற்பு பற்றிய குறிப்புகள் பலவற்றை மேற்கொண்டு

ஆராய்ச்சிக்

தடைவிடைகளுடன் செல்கின்றது.

1.

2.

அகப்பொருள் முடிந்தது

இதனை வலிநிலை என்பார் பொருளியலுடையார். (தமிழ்நெறி விளக்கம். 14)

இப் பகுதியைப் பின்னிணைப்பு 1 இல் காண்க.

(22)