உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

(19)

66

இளங்குமரனார் தமிழ்வளம்

"சுரும்பின பூம்பொழிற் சுடர்வேற் காளை

கருந்தடங் கண்ணியைக் கண்டுமகிழ்ந் தன்று”

என்றாராகலின். அதற்குச் செய்யுள் :

(20) “திருவளர் தாமரை சீர்வளர்

காவிக ளீசர்தில்லைக்

குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காந்தள்கொண் டோங்குதெய்வ மருவளர் மாலையொர் வல்லியி னொல்கி யனநடைவாய்ந் துருவளர் காமன்றன் வென்றிக் கொடிபோன் றொளிர்கின்றதே”

(21) “பூமரு கண்ணிணை வண்டாப்

புணர்மென் முலையரும்பாத்

தேமரு செவ்வாய் தளிராச்

செருச்செந் நிலத்தைவென்ற

மாமரு தானையெங் கோன்வையை

வார்பொழி *லேர்மணந்த

காமரு பூங்கொடி கண்டே

களித்தவெங் கண்ணிணையே’

ஐயம் -'ஐயமாக வுள்ளது.

தெளிதல்

-

11

வெண்பாமாலை 11,1.

திருக்கோவையார் 1.

பாண்டிக் கோவை 1.

தலைமகனைக் கண்ணிமைத்தன் முதலாகிய

கருவிகளால் மானிடமெனத் தெளிதல். என்னை?

(பா. வே) லேர்கலந்த.

1.

ஐயத்திற்கு எடுத்துக் காட்டுத் தரப்பெறவில்லை. எடுத்துக் காட்டு வருமாறு: “போதோ விசும்போ புனலோ பணிக எதுபதியோ

யாதோ வறிகுவ தேது மாதிரி யமன்விடுத்த

தூதோ வனங்கன் துணையோ விணையிலி தொல்லைத்தில்லை

மாதோ மடமயி லோவென நின்றவர் வாழ்பதியே”

66

- திருக்கோவையார் 2.

“உரையுறை தீந்தமிழ் வேந்தன் உசிதன்தென் னாட்டொளிசேர் விரையுறை பூம்பொழில் மேலுறை தெய்வங்கொல் அன்றி (விண்டோய் வரையுறை தெய்வங்கொல் வானுறை தெய்வங்கொல் நீர்மணந்த திரையுறை தெய்வங்கொல் ஐயந் தருமித் திருநுதலே’

- பாண்டிக்கோவை 2