உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

வெண்பாமாலை 11 : 3,

- திருக்கோவையார் 3.

களவியற் காரிகை

(22) "மாநிலத் தியலு மாத ராமெனத்

தூய்மலர்க் கோதையைத் துணிவுரைத் தன்று”

என்றாராகலின். அதற்குச் செய்யுள் வருமாறு.

(23)

“பாயும் விடையரன் றில்லையன்

னாள்படைக் கண்ணிமைக்குந்

தோயு நிலத்தடி தூமலர்

வாடுந் துயரமெய்தி

யாயு மனனே யணங்கல்ல

எம்மா முலைசுமந்து

தேயு மருங்குற் பெரும்பணைத்

தோளிச் சிறுநுதலே"

(24) "தொடிவா னரமங்கை யன்றிமைக்

குங்கண்கள் தோயுநிலத்

தடிவா னரந்த மலரும்

66

புலரும் அயன்தலையைத் தடிவா னரன் (செறி) தாழ்சடை யோன்றில்லை யூசல்வல்லிக் கொடிவா னரம்புரி யும்பொழில்

வாய்வந்த கோல்வளையே”

(25) "பாவடி யானைப் பராங்குசன் பாழிப் பகைதணித்த தூவடி வேன்மன்னன் கன்னித் துறைச்சுரும் பார்குவளைப் பூவடி வாள்நெடுங் கண்ணு

மிமைத்தன பூமிதன்மேற்

சேவடி தோய்வகண் டேன்தெய்வ

மல்லளிச் சேயிழையே’

وو

(26) “திருநுதல் வேரரும்புந் தேங்கோதை வாடும் *இருநிலமுஞ் சேவடியுந் தோயும் - அரிபரந்த

(பா. வே) இருநிலஞ்.

- தில்லையந்தாதி.

I

பாண்டிக்கோவை3.