உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெண்பாமாலை 11 : 3.

இளங்குமரனார் தமிழ்வளம் - 11

26

போகித முண்கண் இமைக்கும்

ஆகு மற்றிவள் அகலிடத் தணங்கே”

(27) “கண்ண் கருவிளை கார்முல்லை கூரெயிறு பொன்ன் பொறிசுணங்கு போழ்வா யிலவம்பூ மின்ன் நுழைமருங்குல் மேதகு சாயலாள் என்ன் பிறர் மகளா மாறு

99

66

(28)

அணங்கென்ன லாமோ அடியிரண்டு மண்மேல் இணங்குங் குழையுடனே ஏறிப்-பிணங்கிக்

-பழம்பாட்டு.

(29)

66

குவளை விழியிமைக்குங் கொய்மலர்த்தார் வாடும் இவளை மடநெஞ்சே யாம்'

“கைக்கிளை (மிக்க) பெருந்திணை என்றாங் கத்திணை யிரண்டும் அகத்திணைப் புறனே”

கிளவித் தெளிவு.

என்றமையால் 'இவை மூன்றும் அகப்புறமானபடி அறிக.

அகப்புறம் முடிந்தது

2. இயற்கைப் புணர்ச்சி

25. இடையா நயப்புப் பிரிவை யணர்த்தல் இடமணித்தென் றிடைமாறல் எய்தற் கருமை யுயிரே யெனவியத்தல் படையார் விழிப்பாங் கியையுணர் தல்பாங் கனைநினைதல் அடைவான வேழு வகையே புணர்ச்சியென் றாக்கினரே.

(24)

என் - னின், உரைத்த முறையானே இயற்கைப் புணர்ச்சி எழுவகைப்பட்ட கிளவியாம் என்பது அறிவித்தலைக் கருதிற்று. என்னை? நயப்பும், பிரிவுணர்த்தலும், இடமணித் தென்றலும், எய்துதற் கருமையும், உயிரென உயிரென வியத்தலும், பாங்கியை யுணர்தலும், பாங்கனை நினைதலும் என்றவாறு, அவையாவன:

1. காட்சி, ஐயம், தெளிதல்.