உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

(34)

66

(35)

இளங்குமரனார் தமிழ்வளம்

கழுநீர்பூத் தோருருவக் காமருபூந் தொண்டை முழுநீர முத்த மரும்பி-யெழுநீர்

இளம்பிறையுஞ் சூடி யெழிற்கமல முண்டேல் விளம்புவாய் நீவண்டே வேறு.

“உள்ள படியுரையும் வண்டினங்காள் ஓடைதொறுந் தெள்ளி நறவந் திசைபரக்கும்-வெள்ள

வயல்கிடந்த தாமரைமேல் மையெழுதுஞ் செய்ய கயல் கிடந்த துண்டாகிற் கண்டு

11

கிளவிமாலை.

கிளவித் தெளிவு.

2. பிரிவுணர்த்தல் என்பது தலைவியை நீங்க நின்ற தலைவன் நின்னிற் பிரியேன் பிரியினு மாற்றேன் என்பதுபடச் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு.

(36) “சிந்தா மணி'தென் கடலமு தந்தில்லை யானருளால் வந்தா லிகழப் படுமே மடமான் விழிமயிலே

யந்தா மரையன்ன மேநின்னை யானகன் றாற்றுவனோ சிந்தா குலமுற்றென் னோவென்னை வாட்டந் திருத்துவதே”

(37) "மின்னிற் பொலிந்தசெவ் வேல்வலத்

தால்விழி யொத்தெதிர்ந்த

மன்னற்கு வானங் கொடுத்தசெங் கோன்மன்னன் வஞ்சியன்னாய்

நின்னிற் பிரியேன் பிரியினு

மாற்றேன் நெடும்பணைத்தோள்

பொன்னிற் பேசந்துமெய் வாடவென் னாங்கொல் புலம்புவதே”

(38) "இனையல் வாழி பிரிவொன் றிலனே நனைமலர் நறும்பூங் கோதை

3

அமையே னின்னையா னகன்ற ஞான்றே

- திருக்கோவையார் 12.

பாண்டிக்கோவை 10.

1.

தெண். 2. பசந்தொளி. (பா.வே)

3. முதற் பதிப்பு : அமைவெனு...நா னகன்ற ஞான்றே.

பொருளியல் 1.