உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

29

66

(39) 'குவளை நாறுங் குவையிருங் கூந்தல்

ஆம்பல் நாறுந் தேம்பொதி துவர்வாய்க் குண்டுநீர்த் தாமரைக் கொங்கி னன்ன நுண்பஃ'றுத்தி மா அ யோயே

நீயே, அஞ்ச லென்றவென் சொல்லஞ் சலையே யானே, குறுங்கா லன்னங் குவவுமணற் சேக்குங் கடல்சூழ் மண்டலம் பெறினும்

விடல்சூ ழலனே நின்னுடை நட்பே”

(40) “நின்னிற் பிரிந்தியா னாற்றுவனோ நின்மேனி பொன்னிற் பசந்து புலம்புவதென்-தன்னின் மயிர்பிரிந்தா லென்னாகும் மானமா மாயும் உயிர்பிரிந்தா லென்னாம் உடம்பு

குறுந்தொகை 300.

கிளவித் தெளிவு.

3. இடமணித் மணித் தென்றல் தென்றல் என்பது பிரிய நினைந்த தலைமகள் இடம் அணித்தென்றல். அதற்குச் செய்யுள் வருமாறு :

(41)

“வருங்குன்ற மொன்றுரித் தோன்றில்லை

யம்பல வன்மலயத்

திருங்குன்ற வாணர் இளங்கொடி

யேயிட ரெய்தலெம்மூர்ப்

பருங்குன்ற மாளிகை நுண்கள

பத்தொளி பாயநும்மூர்க்

கருங்குன்றம் வெண்ணிறக் கஞ்சுக மேய்க்கும் கனங்குழையே”

(42) “பாவணை 3யுந்தமிழ் வேந்தன் பராங்குசன் பாழிவென்ற

1.

வேவணை வெஞ்சிலை யான்வஞ்சி

யன்னா யினையலெம்மூர்த்

தூவண மாடச் சுடர்தோய்

நெடுங்கொடி துன்னிநும்மூர்

றித்தி. 2. மண்டிலம். 3. யின்றமிழ். (பா.வே)

- திருக்கோவையார் 15.