உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

(43)

(44)

இளங்குமரனார் தமிழ்வளம்

ஆவண வீதியெல் லாநிழல்

பாயநின் றண்வருமே

“நிலவென விளங்கிய நின்பாயொளி யாரத் திளமுலை பாராட்டி யிரங்குவ தெவனோ வறுமையொடு சென்றாற் கருள்முகங் காட்டி மறுப்பதை யறியா வெ(ாரு) வற் கறத்தொடு புகழென வணியநம் மூரே"

இனையல் வாழி யெம்மூர் மலர்ந்த பழனத் தாமரை கெழீஇய வண்டுநின் கண்ணென மலர்ந்த காமர் சுனைமலர் 2நண்ணி நாளு நலனுக ரும்மே”

(45) “நெடுவே றுடக்கியநீர் நீக்குமதி காதல் வடிவே றுடக்கியநீர் மாதோ-நெடுவேய்க்

I

11

பாண்டிக்கோவை 13.

1- பொருளியல்.

- சிற்றெட்டகம்.

(பொருளியல். மேற். 15)

கணமா மழைக்குவட்டெங் கார்வரைப்பூஞ் சாரல் மணநாறு நும்வரைமேல் வந்து”

(46) “நின்னுடைய கூந்தல் நிறத்தால் நிரைவளையா யென்னுடைய வூரு மிருளாகு-நின்னுடைய

முத்தனைய வெள்ளை முறுவலா லென்மலைய மத்தனையும் வெள்ளைநில வாம்'

அகத்திணை.

- கிளவித் தெளிவு.

4. எய்துதற் கருமை யென்பது புணர்ந்து நீங்கிய தலைமகன், ஆய வெள்ளத்துட் கண்ட தலைமகளை அரியள் என்பது படச் சொல்லுதல். என்னை?

(47) “கொய்தழை அல்குல் கூட்டம் வேண்டி

யெய்துதற் கருமையின் இறப்பப் புகழ்ந்தன்று

99

வெண்பாமாலை 11 : 7.

என்றாராகலின். அதற்குச் செய்யுள் வருமாறு:

1. கிடைத்துள்ள பொருளியற் பகுதியில் இப்பாடல் இடம் பெற்றிலது. 2. நறுங்கண்ணி.