உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

31

(48)

"புணர்ப்போ னிலனும் விசும்பும்

பொருப்புந்தன் பூங்கழலின்

துணர்ப்போ தெனக்கணி யாக்குந்தொல் லோன்றில்லைச் சூழ்பொழில்வாய் இணர்ப்போ தணிகுழ லேழைதன் னீர்மையிந் நீர்மையென்றாற் புணர்ப்போ கனவோ பிறிதோ வறியேன் புகுந்ததுவே'

(49) "இருநிலங் காரண மாக

99

நறையாற் றிகன்'மலைந்த

பொருநில வேந்தரைப் பொன்னுல காள்வித்த பூமுகவேற்

பெருநிலங் காவலன் தென்புன

னாடன்ன பெண்ணணங்கின்

திருநலஞ் சேர்ந்ததெல் லாங்கன

வேயென்று சிந்திப்பனே”

- திருக்கோவையார் 17.

பாண்டிக் கோவை 18.

(50) “கலைமதி வாய்மைக் கலுழ்பா வழிவருங் கற்பமைந்த தலைமைய ரேழ்பெருந் தேரங்க மும்பெற் (றநந்தமுறு) மலையன மாமதில் வச்சிர நாடன்ன வாணுதல்தன் முலையிணை தோய்ந்ததெல் லாங்கன வேயென்று முன்னு

(வனே

(51)

“மனவே ரல்குன் மடந்தை கூட்டங்

- பல்சந்தமாலை.

3கனவோ தெரியின் யாவதும்

நனவே ‘யெனினு நண்ணலோ வரிதே”

பொருளியல் 3.

5. உயிரென வியத்தல் என்பது தலைவியினிடத்து வைத்த ஆதரவின் மிகுதியாலே தனதுயிரென வியத்தல். அதற்குச் செய்யுள் வருமாறு:

1. மலைந்தார். 2. மு.ப: ற ந ந த ச ச. 3. கனவே தேரின். 4. யாயினு.