உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

இளங்குமரனார் தமிழ்வளம்

11

(52) "நேயத்த தாய்நென்ன லென்னைப்

புணர்ந்ததுநெஞ் சந்நெகப்போய் ஆயத்த 'தாயமு தாயணங்

காயர னம்பலம்போற்

2

றேயத்த தாயின்றென் சிந்தைய

தாய்த்’தெரிந் தாற்பெரிது மாயத்த “தாகிய தோவந்து நின்றதென் மன்னுயிரே”

(53) "இன்னுயிர் கண்டறி வாரில்லை யென்ப ரிகன் மலைந்தார் மன்னுயிர் வான்சென் றடையக் கடையலுள் வென்றுவையந் தன்னுயிர் போனின்று தாங்குமெங்

665

கோன்கொல்லித் தாழ்பொழில்வாய்

என்னுயிர் ஆயத் திடையிது

வோநின் றியங்குவதே

(54) ∞ புல(ன)ன் றென்ப வின்னுயிர் °அதுவே

அலர்முலை 'யாகந் தாங்கி

நிலவொளி மதியென நிலவுமென் னுயிரே”

திருக்கோவையார் 39.

பாண்டிக் கோவை 21.

(55) "கொன்னிலையோர் யாக்கைக்குக் கூடுயிரோ வொன்

(56)

66

என்னுயி ரோரிரண்டா யான்கண்டேன்-மின்னுகலைப் பைம்மலைத்த வல்குற்றுப் பாடகக்காற் றொன்றொன்று வெம்முலைத்து வேல்போல் விழித்து”

'என்னுயிர் நான்கண் டிளமுலையும் வேய்த்தோளும் பொன்னிறமுங் கொண்டு புனமயில்போல்-மன்னி

- பொருளியல் 4.

(றென்பர்

அகத்திணை.

1.

தாயமிழ். 2. தாயென்றன். 3. தெரியிற் பெரிதும். 4. தாகி யிதோவந்து. 5. மு.ப: புல... ன்றென்ப. 6. இதுவே. 7. மு. ப: யாயத் தாங்க,