உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

வயங்குகின்ற நெய்தல்வாய் வ(ன்னாட)ன் வெற்பில் இயங்குகின்ற தாயத் திடை”

33

கிளவி விளக்கம்.

(57) “கண்ணினாற் றம்முயிரைக் கண்டறிவா ரில்லென்பர் கண்ணினால் என்னுயிரைக் கண்டேனான்-கண்ணினால் மானொக்குஞ் சாயல் மயிலொக்கும் நன்மொழியால் தேனொக்கும் என்றன் திரு)”

கிளவித் தெளிவு.

6. பாங்கியை யுணர்த்தல் என்பது தலைமகளைத் தனதுயிரென (வியந்து பாராட்டி நின்ற தலைமகன், தலைமகள் தன் காதற்றோழியைப் பல்கால் கடைக் கண்ணால் பார்ப்பது) ணர்ந்து இவள்போலும் இவட்குச் சிறந்தா ளென(வும் இதுவும் எனக்கோர் சார்பா மெனவும் உளம்) வைத்து எனக் கெவ் விடத்தும் தோழி என் ஆருயிர் என்பது. அதற்குச் செய்யுள் வருமாறு:

(58) “உயிரொன் றுளமுமொன் றொன்றே

சிறப்பிவட் கென்னொ'டென்பை

பயில்கின்ற சென்று செவியுற

நீள்படைக் கண்கள்விண்வாய்ச்

செயிரொன்று முப்புரஞ் செற்றவன்

றில்லைச்சிற் றம்பலத்துப் பயில்கின்ற கூத்த னருளென லாகும் 'பணிமொழியே”

3***

(59)

“நோக்கினும் பிறர்முகம் நோக்காள் சாரினும் பூக்குழல் மடந்தை தோள்சா ரும்மே யன்ன தலையளி யுடைமையின்

1.

இன்னுயிர்த் 'தோழியிவ் வேந்திழை யிவட்கே

திருக்கோவையார் 18.

பொருளியல் 20.

டென்னப். 2. பணி மொழிக்கே. 3. பாண்டிக் கோவையைச் சேர்ந்ததாய் இவ்விடத்தில் சிதைவுடன் காணப்பெறும் செய்யுள்:

66

99

'காட்டுஞ்செ.......பொழில்சூழ்

கோழியும் வானவன்

பூழியன் மாறழை காரனை யாள்படைப் போர் விழியே”

4. தோழி யேந்திழை.