உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

இளங்குமரனார் தமிழ்வளம் - 11

7. பாங்கனை நினைதல் என்பது இவ்வகைப் பாங்கியை யுணர்ந்து ஆற்றானாகிய தலைவன் பாங்கனை நினைந்து ஆற்றுதல். அதற்குச் செய்யுள் வருமாறு:

(60) “பூங்கனை யார்புனற் றென்புலி யூர்புரிந் தம்பலத்து

ளாங்கெனை யாண்டுகொண் டாடும்பி ரானடித் தாமரைக்கே பாங்கனை யானன்ன பண்பனைக் கண்டிப் பரிசுரைத்தா லீங்கெனை யார்தடுப் பார்மடப் பாவையை யெய்துதற்கே'

- திருக்கோவையார் 19.

(61)

“கயலணி யார்கழற் காவல

(62)

ரோடக் கடையல்வென்ற வயலணி வேலரி கேசரி

யொ(ன்னா) ரென(வழுங்கே) னுயிரனை யான்றனைக் கண்டுரை செய்தா லொழிதலுண்டே

குயின்மொழி யாடனைச் சென்றியா னின்னமுங் கூடுதலே’

'உடையை வாழி நெஞ்சே யிடைக்கொண் டழுங்க லோம்புமதி தழங்கொலி மிகுநீர் 'வழுத்தூர் காக்கும் புணையின்

விழுத்துணை சான்ற மிகுபெருங் கிளையே”

வையெல்லாம்,

66

(63) "அதுவே.

தானே யவளே தமியர் காணக்

காமப் புணர்ச்சி யிருவயி னொத்தல்

பாண்டிக் கோவை 23.

பொருளியல் 6.

இறையனார் களவியல் 2.

என்னும் இலக்கணத்துள் கண்டு கொள்க.

(25)

இயற்கைப் புணர்ச்சி முற்றும்

3. பாங்கனாலாய கூட்டம் (இடந்தலைப்பாடு)

(கிளவித்தொகை 18)

26. ஆக்கிய சீருற் றதுவினா வாங்கவ னுற்றுதுரை

வாக்கினி யான்முன் கழற லதனை யெதிர்மறுத்தல்

1.

மு. ப:

வழுத்தூர் காக்கு மாபுணை

விழுத்துணைக் கான்ற மிகுபெருங்கிளையே.