உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

(65)

இளங்குமரனார் தமிழ்வளம் - 11

1*“(நீடிய பூந்தண் கழனிநெல் வேலி நிகர்மலைந்தார் ஓடிய வாறுகண் டொண்சுடர் வைவேல் உறைசெறித்த ஆடியல் யானை யரிகே சரிதெவ்வர் போலழுங்கி வாடிய காரண மென்னைகொல் லோவுள்ளம் வள்ளலுக்கே

66

(66) முன்னினை முடிப்பதொன் றுளதுகொல் மூவகை நுண்ணிய பனுவலின் நுழைந்துகொல் என்னைகொல் வாடிய தண்ணனின் எழிலே”

பாண்டிக்கோவை. 24.

பொருளியல் 7.

2. உற்றது உரைத்தல் என்பது உற்றது வினாவிய பாங்கனுக்குத் தலைவன் தான் உற்றது உரைத்தல். அதற்குச் செய்யுள் :

(67) “கோம்பிக் கொதுங்கிமே யாமஞ்ஞை

(68)

66

குஞ்சரங் கோளிழைக்கும்

பாம்பைப் பிடித்துப் படங்கிழித் தாங்கப் பணைமுலைக்கே தேம்பற் றுடியிடை மான்மட நோக்கிதில் லைச்சிவன்றாள் ஆம்பொற் றடமலர் சூடுமென் னாற்ற லகற்றியதே

அளையார் அரவின் குருளை

அணங்க அறிவழிந்து

துளையார் நெடுங்கைக் களிறு

நடுங்கித் துயர்வதுபோல்

வளையார் முளையெயிற் றார்மன்னன்

மாறன்வண் கூடலன்ன

இளையார் ஒருவர் அணங்கநைந்

2தாம்மெய் இளைக்கின்றதே

- திருக்கோவையார் 21.

பாண்டிக் கோவை 27.

(69) “வளைவளர் தருதுறையே மணம்விரி தருபொழிலே

தளையவிழ் நறமலரே தனியவள் திரியிடமே

1.

65 முதல் 68 முடியவுள்ள எடுத்துக் காட்டுப் பாடல்களும் உற்றதுரைத்தல் என்னும் கிளவி விளக்கமும் புதியனவாய் இணைக்கப் பெற்றன. 2. தால்யா னினைகின்றதே.