உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

வளைவளர் இளநகையே முழுமதி புரைமுகமே இளையவள் இளமுலையே எனையிடர் செய்தவையே

(70)

“சிறுவெள் ளரவின் அவ்வரிக் குருளை

கான யானை யணங்கி யாஅங்

கிளையன் முளைவாய் எயிற்றள்

37

சிலப்பதிகாரம்-கானல்வரி 16.

வளையுடைக் கையளெம் மணங்கி யோளே'

(71) "எலுவ சிறாஅ ரேமுறு நண்ப

குறுந்தொகை 119. க

'புலவ தோழ கேளா யத்தை

மாக்கடல் நடுவண் எண்ணாட் பக்கத்துப் பகுவெண் டிங்கள் தோன்றி யாங்குக்

கதுப்பயல் விளங்குஞ் சிறுநுதல்

புதுக்கோள் யானையிற் பிணித்தற்றா லெம்மே'

2

- குறுந்தொகை 129.

(72) "அன்பு(ருவந் தாங்கி) அரிசிதறி நீளியவாய்க் கொன்பயிலும் வேல்போற் குழைபொருந்-தன்பெரிய மைக்கொண்ட காவி மலர்விழியா லென்னறிவைக் கைக்கொண்ட தோரிளமான் கன்று'

கிளவித் தெளிவு.

3. கழறல் என்பது தலைவனுக் குற்றது கேட்ட பாங்கன் சொல்லுதல். அதற்குச் செய்யுள்.

(73) “உளமாம் வகைநம்மை யுய்யவந்

1.

2.

தாண்டுசென் றும்பருய்யக்

களமாம் விடமமு தாக்கிய

தில்லைத்தொல் லோன்கயிலை வளமாம் பொதும்பரின் வஞ்சித்து நின்றொர்வஞ் சிம்மருங்குல்

புலவர்.

இவ்விடத்தில் ஒரு பாடல் சிதைவடைந்துள்ளது. ......னகூத்த............

66

னரும்பக் குரும்பைமுலை அன்னத்தை யின்சொற் கரும்பைப் பெரும்புனத்தே கண்டு-தெரிந்துமுப்ப"