உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

இளங்குமரனார் தமிழ்வளம் - 11

இளமான் விழித்ததென் றோவின்றெம் மண்ண லிரங்கியதே”

(74) "ஆய்கின்ற தீந்தமிழ் வேந்தன் அரிகே சரியணிவான்

றோய்கின்ற முத்தக் குடைமன்னன்

கொல்லியஞ் சூழ்பொழில்வாய் ஏய்கின்ற ஆயத் திடையொ

ரிளங்கொடி கண்டெனுள்ளந்

தேய்கின்ற தென்ப 'தழகிதன்

றோவென் சிலம்பனுக்கே”

(75) “பொருந்தா தம்ம புனையிழை 2யரிவை முருந்தேர் முறுவல் நோக்கின்

வருந்தின னென்பது பெருந்தகை பெரிதே.

(76) "தேனகு முல்லை சொரிய விடைநின்று

- திருக்கோவையார் 22.

பாண்டிக் கோவை 30.

மீனகு வாண்மதிபோல் வெண்கூதம்-தான்விரியும் கானக நாட கடனோ மடனோக்கி யான தினையு மெனல்”

(77) "தேயு மருங்குலாள் சேலனைய கண்கண்டு நீயு நெறிதளர்ந்து நிற்றியா-லாயு

மறிவெங்கே யல்லா லருங்குணங்க ளான செறிவெங்கே திண்சிலம்பா செப்பு”

-பொருளியல் 8.

இன்னிசை மாலை.

கிளவித் தெளிவு.

4. கழற்றெதிர்மறை யென்பது பாங்கன் கழறத் தலைமகன் எதிர் மறுத்தல். அதற்குச் செய்யுள்:

(78) "சேணிற் பொலிசெம்பொன் மாளிகைத்

தில்லைச்சிற் றம்பலத்து மாணிக்கக் கூத்தன் வடவான் கயிலை மயிலைமன்னும்

1. தழகிய தொன்றோ. 2. மடந்தை.