உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

பூணிற் பொலிகொங்கை யாவியை யோவியப் பொற்கொழுந்தைக் காணிற் 'கழறலை கண்டிலை

மென்றோட் கரும்பினையே”

2

(79) "மண்கொண்டு வாழ வலித்துவந் தார்தம் மதனழித்துப்

புண்கொண்ட நீர்மூழ்கப் பூலந்தை

வென்றான் புகாரனைய பண்கொண்ட சொல்லம் மடந்தை முகத்துப்பைம் பூங்குவளைக்

கண்கண்ட பின்னை யுரையீ ருரைத்தவிக் கட்டுரையே

99

(80) “விண்டலங் கெஃகொடு வேணாட் டெதிர்நின்ற வேந்தவித்திம் மண்டலங் காக்கின்ற மான்றோர் வரோதயன் வஞ்சியன்னாள் குண்டலஞ் சேர்ந்த மதிவாண் முகத்த கொழுங்கயற்கண் கண்டிலிர் கண்டால் உரையீர் 3உரைத்தவிக் கட்டுரையே”

(81) "நிணங்கொள் புலாலுணங்க னின்றுபுள்

(82)

66

ளோப்புதல் தலைக்கீடாகக்

கணங்கொள் வண்டார்த்துலாங் கன்னி

நறுஞாழல் கையிலேந்தி

மணங்கமழ் பூங்கானல்

மன்னிமற் றாண்டோர்

அணங்குறையும் என்ப தறியேன்

அறிவேனேல் அடையேன் மன்னோ”

'அம்ம வாழி கேளிர் முன்னின்று கண்டனி ராயிற் கழறலிர் மன்னோ

1. கழறிலை 2. வலித்துடன் றார்தம். 3. கழறியவிக்.

39

- திருக்கோவையார் 23.

- பாண்டிக்கோவை 34.

பாண்டிக் கோவை 33.

- சிலப்பதிகாரம், கானல்வரி 9.