உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

66

இளங்குமரனார் தமிழ்வளம் - 11

நுண்டாது பொதிந்த செங்காற் 'கொழுமுகை முண்டகங் கெழீஇய மோட்டுமண லடைகரைப் பேஎய்த்தலைஇய பிணரரைத் தாழை யெயிறுடை நெடுந்தோடு காப்பப் பலவுடன் வயிறுடைப் போது வாலிதின் 3விரியப் புலவுப்பொரு தழித்த பூநாறு பரப்பின் இவர்திரை தந்த ஈர்ங்கதிர் முத்தம் 4கவர்நடைப் புரவிக் கால்வடுத் தபுக்கு நற்றேர் வழுதி கொற்கை முன்றுறை வண்டுவாய் திறந்த வாங்குகழி நெய்தற் போதுபுறங் கொடுத்த வுண்கண் மாதர் வாண்முகம் மதைஇய நோக்கே"

(83) இடிக்குங் கேளிர் நுங்குறை யாக நிறுக்க லாற்றினோ நன்றுமற் றில்லை ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற் கையிலூமன் கண்ணிற் காக்கும் வெண்ணெய் உணங்கல் போலப்

பரந்தன் றிந்நோய் 'மொண்டுகொளற் கரிதே"

8

(84) "நயனு °நன்று நாணுநன் குடைமையும் பயனும் பண்பும் பாடறிந் தொழுகலும் 'நும்மிலும் அறிவென் மன்னோ தம்மென வெதிர்த்த 'துத்தி யேரிள வனமுலை விதிர்த்துவிட் டன்ன அந்நுண் ’மருங்குல் ஐம்பால் வகுத்த கூந்தற் செம்பொற் 1°றிருநுதல் பொறித்த தேம்பா யோதி முதுநீர் இலஞ்சி பூத்த குவளை

10

யெதிர்மலர்ப் பிணையல் "அன்னவள் அரிமதர் மழைக்கண் காணா வூங்கே”

- நெடுந்தொகை 130.

குறுந்தொகை 58.

– நற்றிணை 160.

1.

குறுமுகை. 2. தலைய. 3. விரீஇப். 4. கவர்பரிப். 5. நோன்றகொளற். 6. நண்பு. 7. நும்மினும் உடையேன் மன்னே. 8. தித்தி. 9. சுணங்கின். 10. திரிநுதற் பொலிந்த. 11. அன்ன விவள்.