உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

42

6. இட

இளங்குமரனார் தமிழ்வளம்

11

ம் வினாதல் என்பது உளங்கவன்றுரைத்த பாங்கன் எவ்விடத்து? எத்தன்மைத்து? நின்னாற் காணப்பட்ட உரு என்று தலைவனை வினாவுதல். அதற்குச் செய்யுள்:

(89) “நின்னுடை நீர்மையும் நீயுமிவ்

வாறு நினைத்தெருட்டும்

என்னுடை நீர்மையி தென்னென்ப

தேதில்லை யேர்கொண்முக்கண் மன்னுடை மால்வரை யோமல ரோவிசும் போசிலம்பா என்னிடம் யாதியல் நின்னையின் னேசெய்த ஈர்ங்கொடிக்கே”

(90) “வல்லிச் சிறுமருங் குற்பெருந்

66

தோள்மட வார்வடிக்கண்

புல்லிப் பிரிந்தறி யாதமந்

தாரத்தெங் கோன்புனனாட்டு

அல்லித் தடந்தா மரைமல

ரோஅவன் தண்ணளியார்

கொல்லித் குடவரை யோஅண்ணல்

கண்டதக் கொம்பினையே'

உரு?"

திருக்கோவையார் 28.

பாண்டிக் கோவை 36.

(91) 'கரங்குவித்த கண்ணா (கனிந்துரையாய் தெவ்வர் வரங்குவித்த சொல்லி வழியொழுகி வீழ)

அரங்குவித்த செவ்வேலா யஞ்சாத நின்னை இரங்குவித்த மாத ரிடம்”

-1இன்னிசை மாலை.

1 இவ்விடத் தமைந்துள்ள இன்னிசைமாலைப் பாடல் சிதைந்துள்ளது:

66

“கரங்குவித்த கண்ணாகா நன்ணுதல்......

அரங்குவித்த செவ்வேலா யஞ்சாத நின்னை

இரங்குவித்த மாத ரிடம்”